எல்லா அக்காவும் இங்க வாங்க இனி ஜாலி ஆ அரட்டை அடிங்க

இனி ஜாலி ஆ எல்லரும் பேசுங்க வாங்க பழகலாம்

nan office yella workum pathupen. accounts cashier and manegement all work . nan lunch mudusasu. totay athai sapadu samaikalai. morning idly podudu vanthuten. sapitasu. kani nan coimbatore da. sangari ungalai yellai marapana. nan yentha office ponalum ungalai yelarathaium kuda kudidu poiduven. nitti yenn pannaringa lunch mudunjudha. yenga namma lux niki vanga pa . kopama yen mela

ella akkavum enga poiteenga sapteengala

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

nama arattai adikalam elam ena panarange

hai akka sapteengala ?

Maha : sapteengala

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

Thozhigale... en mobile il network sariya varala... so nalaiku meet pannalam pa... nalaiku nan en amma veetla irundhu enga veettukku kelambaren pa... so meet you all tomorrow... bye dear ones...

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

ம்ம்ம்.. சந்திப்போம் சென்று வாருங்கள் தோழி நித்யா

மூட நம்பிக்கை கொண்டவர்களாக இருபதை விட கடவுள் நம்பிக்கை
இல்லாதிருப்பது எவ்வளவோ மேல்..

என்றும் அன்புடன்
அன்பு தோழி

எல்லா அக்காங்களுகும் இனிய காலை வணக்கம் எல்லாரும் எப்டி இருக்கீங்க

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

நித்யா:நீங்களும் குட்டிபொண்ணு ஹர்ஷிதாவும் அண்ணனும் நலமா தோழி? உங்க அம்மா விட்டில் அனைவரும் நலமா? அம்மாவுக்கு கால்வலி குணமாகிவிட்டதா?
நிகிலா:உங்க வீட்டில் அனைவரும் நலமா தோழி? உங்க குழந்தைகள் பள்ளிக்கூடம் போக ஆரம்பித்துவிட்டார்களா?
அனிதா:நீங்களும் சுபனேஷ் குட்டியும் நலமா தோழி?குட்டிக்கு மொட்டை போட எல்லா ஏற்பாடுகளும் பண்ணியாச்சா?
உமா:உங்க வீட்டில் அனைவரும் நலமா தோழி? உங்க குழந்தைகள் பள்ளிக்கூடம் போக ஆரம்பித்துவிட்டார்களா?
அபி:நீங்களும் ஷ்ருதிகா குட்டியும் நலமா தோழி? நேரம் கிடைக்கும்போது அரட்டைக்கு வாருங்கள் தோழி..
கனிமொழி:கனி நீயும்,பாட்டி தாத்தா,அக்கா,எல்லோரும் நலமா? இன்று காலையில் நீ சாப்பிட்டு வந்தாயா செல்லம்?
சங்கரி:நீங்களும் அண்ணனும் நலமா தோழி?

abi, shabhana, uma, kani, jancy, sangari, maha, vani, karps, dhana akka prema yelarum nalama? lux modaiku ready ayasu. next thrusday. subha ku ore cold pa. intha month podara injection kuda inam podala. aparam today yenna tiffen anna galampiyasa?

harisitha yenna panaranga

மேலும் சில பதிவுகள்