எல்லா அக்காவும் இங்க வாங்க இனி ஜாலி ஆ அரட்டை அடிங்க

இனி ஜாலி ஆ எல்லரும் பேசுங்க வாங்க பழகலாம்

matha ella arusuvai friends yelarum vanga vanga

ஷபானா,இங்கேயும் வெயில் கொளுத்துது, தாங்க முடியவில்லை. மதியம் சமையல் முடித்து அவருக்கு கொடுத்தனுப்பிவிட்டேன். இன்று கேரட் புலாவும், கீரை மசியலும் செய்தேன். நீங்க சமையல் செய்ய ஆரம்பித்துவிட்டீர்களா?

லக்ஷ்மி அக்கா : ந காலைல சாப்டு தான் வந்தேன் சத்துமாவு காஞ்சி குடிச்சேன் நீங்க எப்டி இருக்கீங்க

ஷபானா அக்கா : எப்டி இருக்கீங்க குட்டி தம்பி என்னே பண்றாரு

சங்கரி அக்கா :நீங்க சாப்டீங்கள

நித்யா கா : எப்டி இருக்கீங்க குட்டிம்மா என்ன பண்றா

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

ஹனி நம்ம சுபனேஷ் பங்சனுக்கு வராம இருப்போமா கண்டிப்பா வரோம் இன்னைக்கு என்ன லன்ஞ் கொண்டு வந்தீங்க
ஷபானா வெயிலா அங்க கொழுத்துன்ன இங்க மட்டும் என்ன தாங்க முடியல அவ்வளவு ஹாட் ...

inga coola iruku shabana

lakshmi mail partheengkala

yennama panara

சங்கரி: உங்க மெயில் பார்த்துவிட்டு பதில் மெயில் அனுப்பியுள்ளேன் நீங்க பாருங்கள்.

typing purchase and work order akka sapteengala lunch ku enna prepare pana poreenga

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

Typing purchase order and work order akka neenga sapteengala

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

மேலும் சில பதிவுகள்