எல்லா அக்காவும் இங்க வாங்க இனி ஜாலி ஆ அரட்டை அடிங்க

இனி ஜாலி ஆ எல்லரும் பேசுங்க வாங்க பழகலாம்

புதிய இழை போடு கனி

Ellarukkum Vanakkam ,

Naa Ramya Somu, Indha website new member. Chennai la irukkean, Enakku 9 months kutty papa irukka, Ava Name Vaishu. Unga Arattaila naanum Kalanthukalama???

Regards
Ramya

நிகில அக்கா நித்ய காக்க, உம அக்கா, லக்ஷ்மி அக்கா, ஷபான அக்கா, பூரணி அக்கா, சுபா அக்கா, அண்ட் மத எல்லா அக்காவும் புது இழை கு வாங்க - டைடல் இனி எல்லா அக்காவும் இந்த இழையில் தொடரவும்

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

am sankari from tirunelveli. nenga chennaila yenga irukinga yen friend angathan iruka

"AANAI PIRANTHAL ARUMAI
PENNAI PIRANTHAL PERUMAI"

ஹாய் ரம்யா வாங்க அறுசுவைக்கு வெல்கம் பண்றோம் எல்லோர் சார்பா. குட்டி பாப்பா நலமா?

சங்கரி மதியம் வந்தீங்க திடீர்னு காணாமல் போய்ட்டீங்க.

office work irunthathu athan poiten epathan kojam free ananen.

"AANAI PIRANTHAL ARUMAI
PENNAI PIRANTHAL PERUMAI"

yenak tamilla epadi type pananum solungelen plz akka

"AANAI PIRANTHAL ARUMAI
PENNAI PIRANTHAL PERUMAI"

கீழே தமிழ் எழுத்துதவி இருக்கு பாருங்க சங்கரி அதில போய் டைப் பண்ணுங்க

மேலும் சில பதிவுகள்