எல்லா அக்காவும் இங்க வாங்க இனி ஜாலி ஆ அரட்டை அடிங்க

இனி ஜாலி ஆ எல்லரும் பேசுங்க வாங்க பழகலாம்

கனிமொழி: இங்கே நானும் அவரும் நலம்.நீ உன்னோட பாஸ்போர்ட் ரெடி பண்ண உன்னோட பிறப்பு சான்றிதழ் தேதி மாற்றிவிட்டாயா?

லக்ஷ்மி ஓகேப்பா நான் பார்த்துட்டேன், மனசு ரொம்ப கஸ்டமா இருக்குப்பா அதான் இன்னும் சாப்பிட கூட இல்லை
கனி வா வா ஹாய் சொல்லிட்டு போன நீ இப்ப தான் வரியா

hi sangari........busy ya//??????

லக்ஷ்மி அக்கா : இன்னும் இல்ல அக்கா அதுக்கு பத்தாயிரம் ரூபா கேக்குறாங்க ஆனா லும் பரவால பட் கண்டிப்பா கிடைக்குமா ன்றது தான் எனக்கு டவுட் ஆ இருக்கு அக்கா ச்ச சீக்ரம பாஸ்போர்ட் வந்தா லட்சு அக்கா வ வந்து பகலாம் நா முடியலையே வாட் டு டூ டு டூ டூ

சங்கரி அக்கா : நா சாப்டு வந்தேன் அக்கா அதன் சட பணால நீங்க சாப்டீங்கள

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

மகா:வாங்க வாங்க எனக்கு கொஞசம் வேலை இருந்து,உங்க வீட்ல என்ன சமையல் இன்னைக்கு....

ஹாய் தோழிஸ் புது தோழிகள் அனைவரும் நலமா? எல்லோரு சூடா காபி எடுத்துகோங்க (_)>

உன்னை போல பிறரையும் நேசி.

r u online.......morning 9.30 ku nan online ku varuven daily...nega lum eni appovea vanga...ok

புது தோழிகள் அனைவரும் நலமா? nu keattinga nanum puthusuthan...athan reply pannunean...anga evening ahettea inga ippothan 2'o clock lunchippo than mudinchithu.........w r u???????

ஹாய் மகா லெட்சுமி , நலமா ? இங்க எல்லோரும் புது தோழிகள் தான் இருக்கிங்க அதான் அப்படி கேட்டேன் என் பெயர்ல க்ளிக் பண்ணி பாருங்க என்னை பற்றி தெரிந்து கொள்ளலாம்:)

உன்னை போல பிறரையும் நேசி.

akka maattum thaan varalama, annano thambiyo, tholano thozhiyo varakkodathaa kani..

மேலும் சில பதிவுகள்