எல்லா அக்காவும் இங்க வாங்க இனி ஜாலி ஆ அரட்டை அடிங்க

இனி ஜாலி ஆ எல்லரும் பேசுங்க வாங்க பழகலாம்

So, neenga senju kudutha break fast, lunch ellaam unga wifekku pidikkalayaa...same blood..

ஹாய் கனி ஆமாம்டா பசங்களுக்கு ஸ்கூல் அப்பறம் கொஞ்சம் வேலை அது இதுன்னு வர முடியாமல் போய்ட்டு நீ எப்படி இருக்க வீட்டில் எல்லாரும் நல்மா?

பாலா சார். ஒரு சின்ன கேள்வி அப்பறம் ஒரு ரிக்வஸ்ட் கைவினை பகுதில போய் ஏங்க அப்படி சம்பந்தமே இல்லாமல் ஒரு போஸ்டிங்க போட்டு இருக்கீங்க? அப்படி போட வேண்டாமே இனிமேல்

Ok, agreed, apology..again will never happen..thanks

ஹ்ம்ம் எல்லாரும் நல்லா இருக்காங்க அக்கா குட்டி பயன்கலாம் எப்டி இருக்காங்க எத்து அடம் பண்ண கனி அக்கா கிட்ட சொளிடுவேணு சொல்லுங்க

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

உங்களுக்கு தான் ரொம்ப தாங்ஸ் பாலா சார். இல்ல பாலா சார் அரட்டைல பேசிக்கலாம் அது க்ராப்ட் செக்ஷனாச்சா அதான் அங்க பேச வேண்டாமேன்னு கேட்டுகிட்டேன்

k ..nalalthu, thiruchi veyil eppadi ippo/ natpukku nandri,,,

k ..nalathu uma, thiruchi veyil eppadi ippo? natpukku nandri,,,

நான் திருச்சில இல்லயே, ஆனா திருச்சி வெயில் மட்டும் என்ன குறைச்சல் அவங்க வேலைய காட்டுட்டு தான் இருக்காங்களாம் கேள்விபட்டேன்.

கனி சொல்லிடுறேன் உன் தம்பிங்க கிட்ட நீ சொன்னத ஓகேவா

ama sir.. nan senjathu avaluku pidikala.. lunch box wait kuraiyavey illa sir.

Uma, Ok uma..Iam in Uae.ippo inga 49deg.. vaattuthu...

stalinji,
dont worry..Intha web site vanthutengalla..inima samyalla kalakkalaam vanga..

மேலும் சில பதிவுகள்