எல்லா அக்காவும் இங்க வாங்க இனி ஜாலி ஆ அரட்டை அடிங்க

இனி ஜாலி ஆ எல்லரும் பேசுங்க வாங்க பழகலாம்

uma akka thambinga kitalaam sollidunga aana enanu solanum therima inmel amma ungala thitina kani vanthu enna thituvallam purinchuthaanu solanum okya akkaa

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

உமா:நீங்களும் அண்ணனும் குட்டி பசங்களும் நலமா தோழி?இங்கே நாங்கள் இருவரும் நலம்.குழந்தைகள் பள்ளிக்கூடம் போக ஆரம்பித்துவிட்டாலே, உங்களுக்கு வேலை அதிகமாகத்தான் இருக்கும்.வேலை அதிகமாக இருப்பதால் அரட்டைக்கு வராமல் இருந்துவிடாதீர்கள்.

லெஷ்மி ரொம்ப நல்லா இருக்கோம் வேலை கரைட்டா இருக்குப்பா வரேன் முடியும் போது இதுப் போல ஓடி வந்துடுறேன் உங்களுக்கு எப்படி போகுது நேரம் வேலைலாம் முடிச்சா?

கனி மேடம் அப்படியே சொல்லிடுறேங்க மேடம் நீங்க சொன்னத, நீங்க என்ன திட்டுவீங்களா மேடம்

உமா: இங்கே இப்பதான் மணி 3.30 ஆகபோகுது. அவர் 4.30மணிக்கு வந்துவிடுவார்.இதுவரைக்கும் இருந்த வேலையெல்லாம் முடிந்தது. இனி அவர் வந்த பின்னர் இரவு டிபன் என்ன செய்ய என்று கேட்டு செய்யவேண்டும்.நீங்கள் இரவுக்கு டிபன் தயார் செய்துவிட்டீர்களா?

தோழிகளே, நான் கிளம்புகிறேன். மீண்டும் நாளை சந்திக்கலாம்.Bye...Bye...Bye...Bye.........

அணைத்து அக்காவுக்கும் என் இனிய காலை வணக்கம் என்றும் அன்புடன் உங்கள் கனி .......

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

online la marrage anavanga yarum ilaya pa, enku urgent ta oru doubt ketkanum pa

reply panu pa

HAI EPDI IRUKEENGA

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

nala erukan da. ne epadi eruka da, enku doubt da but yarumay online la eila

மேலும் சில பதிவுகள்