வாயில் வைத்தல்

என் மகளுக்கு 5வயது ஆகிறது அவள் எதை எடுத்தாலும்(paper,dust...) வாயில் வைக்கிறாள்.நேற்று colorx வாயில் வைத்து spray செய்துக்கொண்டால். எப்படி சொல்லி திருத்துவது.

மேலும் சில பதிவுகள்