அடி கடி வரும் கனவு...pls vazhi solluga...friends...

hi friends.......
eanakku adikadi exam eazuthurea mathiriyea kanavu oru 2 yearsea varuthu.....exam ku nan mattum lastea vareamathiri irukkum silea nearam...answer theareyama muzikurea mathiri irukkum,sometimes paper katti kudukkea pogum pothu oru paper miss ahinea mathirium irukkum ,anthea dream lea lam ean Bsc,friends kudea 12'th friend varaga,,,atheavidea pakkeathu sectionlea nan pasathea students lam vareaga..aveagalalam nan annaiku nenachchea irukkea mattean aveaga lam varaga....then m.phil friends kuda 12;th,m.sc friends lam onnea okanthu exam eazuthurea mathirilam irukku...exam mudiyea 10 minits than irukkum appo nan 10 mark kaiyea atten pannea mea utkarnthu irukkurea mathirilam kanavu varuthu inthea mathiri weekly 4 times kanavu vanthiduthu pa....
nan m.phil varaikkum oru ariers kudea vachchathu illea then eappothum 70% kitteathan ean markkum irukkum,then ea ippadilam kanavu varuthunea theariyalea ...ean husban keakureaga unakku mattum ean ippadi lam kanavu varuthunnu,,,...eannalea saiya thungavum mudiyalea...pathilayea eazunnthirichhcidurean..aparam thunga 1 hour agiduthu....
yaravathu ea inthea mathiri kanavu varuthunnu thearinchchea solluga pls friends,kanavu vareamea irukkea eannea seaiyanumnum thearinchchea solluga pls.....eannakku nimmathiya thunga help pannuga friends....
unga tips salea nan thungurean........pls......

எனக்கும் ரொம்ப வருஷமா இதே கனவு தான்..ஹால் டிக்கெட் மறப்பேன் இல்ல யூனிஃபார்ம்ல எதையாவது மறப்பேன்.பெல் அடிச்ச பிறகு போவேன் இப்படி இன்னமும் கனவு வந்து பயந்து நடுங்குவேன்

நீங்க சொல்ற இதே கனவு எனக்கும் பல வருசமா பல வகையா வருது. examku லேட் ஆ போற மாதிரி, கடைசி நிமிஷங்களில் தான் பக்கம் பக்கமா எழுதுற மாதிரி , நல்லா தெரிஞ்ச கேள்விக்கு பதில் எழுத நேரம் இல்லாத மாதிரி, எக்ஸாம் மறந்துட்டு கடைசி நேரத்தில அவசர அவசரமா ஹாலுக்கு போற மாதிரி இன்னும் ரொம்ப டென்ஷன் ஓட எக்ஸாம் எழுதுற மாதிரி பல வருசமா இந்த கனவு வருது. கொஞ்ச நாள் முன்னாடி MBA எக்ஸாம் ல எங்க ஸ்கூல் டீச்சர் supervise பண்ற மாதிரியும் , ஏன் லேட் ஆ வந்த இன்னும் 20 mins தான் இருக்கு சீக்கிரம் எழுதி குடுன்னு 12th std question பேப்பர் குடுக்குற மாதிரியும், நான் அதுக்கு மிஸ் எனக்கு இந்த பேப்பர் இல்ல, operations researchnnu சொல்ல அது பக்கத்துக்கு ஹாலில் நடக்குது வேகமா ஓடுன்னு என்னை சொல்ற மாதிரியும் கனவு வந்தது. தூக்கம் போயி முளிசிட்டாலும் ஒரே டென்ஷன் ஆகவே இருக்கு. இது ஏன் இப்படி வருதுன்னு யாரவது detaila சொன்னா நல்லாருக்கும்.

கார்த்திகா ஜெகன்
what's done to children, they'll do to society

மேலும் சில பதிவுகள்