தோழிகள் அனைவர்க்கும் மிக்க நன்றி

தோழிகள் அனைவர்க்கும் வணக்கம்,

தோழிகள் அனைவர்க்கும் மிக்க நன்றி.

உங்கள் அனைவர்க்கும் என்னை நினைவு இருக்கும் என நெனைக்கிறேன். நான் பெண் குழந்தையை பெற்றுள்ளேன்.

இப்போது 4 மாதங்கள் ஆகிறது. இரட்டை குழந்தைகளில் ஒரு குழந்தை இறந்துவிட்டது. அதுவும் பெண் குழந்தை. 31 வது வாரம் கர்ப்பமாக இருக்கும்போதே ஒரு குழந்தை இறந்து விட்டது. பின்னர் 36 வாரங்கள் வரை காத்து இருந்து C-section -இல் பிரசவம் நடந்தது. பிறக்கும்போதே நிறைய போராடி வெற்றி பெற்றதால் குழந்தைக்கு ஜெயஸ்ரீ என்று பெயரி வைதுஉள்ளோம்.

தோழிகளுடன் இதை பகிரிந்து கொள்ள நினைத்தேன். என் குழந்தை வளர்ப்பில் வரும் சந்தேகங்கலையும் தீர்த்து வைக்க தோழிகள் வருவிர்கள் என்று நம்புகிறேன்.

வாழ்த்துக்கள் தோழி நித்யா. குட்டி தேவதையை நல்லா பாத்துக்கோங்க. நீங்களும் சத்தான ஆகரங்கள் சாப்பிட்டு உங்க உடம்பை நல்ல பைடியா கவணித்துக்கொள்ளுங்கள். ஜெயஸ்ரீ குட்டி எல்லா வளங்களும் பெற்று சீரும் சிறப்போடும் நீடுழி வாழ என் வாழ்த்துக்கள்

துன்பங்களுக்கு இடையில் தான் வாய்ப்புகள் ஒளிந்திருக்கின்றன

வாழ்த்துக்கள் நித்யா...

அதிகமா பளு தூக்காதிங்க, அதிகமா காரம் சேர்த்துக்காதிங்க... ஜெயஸ்ரீ பாப்பாவை நல்ல படியா பார்த்துக்கோங்க...

ஜெயஸ்ரீ குட்டி நல்ல உடல் ஆரோக்கியத்துடன் செல்வம் பல பெற்று பெரிய ஆளா வரணும்னு வாழ்த்துகிறேன்.

பிரேமா ஹரிபாஸ்கர்

என்றும் நன்றே செய்
நன்றை இன்றே செய்

வாழ்த்துக்கள் தோழி நித்யா,
குழந்தை எல்லா வளமும் பெற்று ,நீண்ட ஆயுளுடன் மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துக்கள்.

இறைவா எங்களை நேரான வழியில் நடத்துவாயாக.

நித்யா

உங்க அன்பு மகள் ஜெயஸ்ரீ தொட்டதெல்லாம் ஜெயமாக வாழ்த்துகள்.

ஹாய்,

உங்க பொண்ணு ஜெயஸ்ரீ எல்லா நலங்களும் பெற்று, என்றென்றும் நல்லா இருக்கணும்னு வாழ்த்துகிறோம்.

உங்க ஹெல்த் கவனிச்சுக்கோங்க. 6 மாசம் வரை வெயிட் எதுவும் தூக்க வேணாம். குழந்தைக்கு ரெகுலர் செக் அப் கூட்டிட்டுப் போங்க. டாக்டர் கொடுத்திருக்கும் டைம் ஷெட்யூல்படி வாக்ஸினேஷன் எல்லாம் கரெக்டா போட்டுடுங்க.

மனசை ரிலாக்ஸ் ஆக வச்சுக்குங்க.

டேக் கேர்

மணிமுத்துமாலை

ela nalamum petru valzha

வாழ்த்துக்கள்...

enaku vaai uppu karikkara mathiri irukupa, andha timela rice saapdanum pola iruku, enna seiya

தோழிகளின் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி

வாழ்க வளமுடன்

C- Section மூலம் டெலிவரி ஆனவர்கள் பொதுவாக கடைபிடிக்க வேண்டியவை பற்றி கூறவும்

வாழ்க வளமுடன்

மேலும் சில பதிவுகள்