உடுப்பி கிருஷ்ணர் கோவில்

தோழிகலே உங்களில் யாருக்காவது திருவணணாமலை அல்லது விழுப்புரம் மாவட்டதில் உள்ள உடுப்பி கிருஷ்ணர் கோவில் தெரியுமா அதாவது உடுப்பியில் உள்ள கிருஷ்ணர் கோவில் போலவே தமிழ் நாட்டிலும் ஒரு கோவில் உள்ளது அங்கு நடக்கும் பூஜை சமயம் நெய் வய்தியம் போலவே இங்கும் நடக்கும் அது மட்டும் அல்ல கோவில் வடிவமைப்பும் தெய்வ அழங்காரமும் கூட ஒன்று போலவே இருக்குமாம் இந்த கோவில் எஙுகு உள்ளது யாருக்காவது தெரியுமா

நீங்க புது உறுப்பினராக இருந்தால் உங்களுக்கு தெரிந்திருக்காது என்று நினைக்கிறேன். இங்கே ஆன்மிகம் பேசக்கூடாது. சந்தேகம் கேட்கக் கூடாது. அனைத்து மதத்தினரும் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவே இது போன்ற ஒரு விதிமுறையை அட்மின் அண்ணா கொண்டு வந்துள்ளார்.
வாழ்த்துக்கள் பரிமாறிக்கொள்வதில் தவறு இல்லை.நான் உங்களை வருத்தப்படுத்தியிருந்தால் வருந்துகிறேன் .

இறைவா எங்களை நேரான வழியில் நடத்துவாயாக.

ப்ரியா..

நீங்கள் குறிப்பிடும் கோவில் விழுப்புரத்தில் தான் உள்ளது..
அதை பற்றி குகிளில் விளக்கமாக பார்க்கலாம். அல்லது கோவிலுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டும் பேசி தெரிந்துக் கொள்ளலாம்.மற்ற விவரங்களை இங்கே பேச கூடாது . நீங்கள் ஒரு சுற்றுலா இடத்தை பற்றி கேட்டதால் பதிவு அளித்தேன்.:)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

ரம்யா
நானும்
கூகுளில் தான் தேடிக் கொண்டு இருந்தேன்பா.தகவலுக்கு நன்றி

மேலும் சில பதிவுகள்