ஹாய் பிரெண்ட்ஸ்
எனக்கு திருமணம் நிச்சயமாகிவிட்டது . வரும் ஆகஸ்ட் மாதம் 20 தேதி . தோழிகளே உங்கள் வாழ்த்துக்கள் எனக்கு வேண்டும்
ஹாய் பிரெண்ட்ஸ்
எனக்கு திருமணம் நிச்சயமாகிவிட்டது . வரும் ஆகஸ்ட் மாதம் 20 தேதி . தோழிகளே உங்கள் வாழ்த்துக்கள் எனக்கு வேண்டும்
Sabrun Kind Attention :
Wishing you a very happy married life Ms.Sabrun r u a girl or bye all d best for your future
கனிமொழி -----
விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்
Wish you all the very best..
Wish you all the very best..
வாழ்க வளமுடன்!
உங்கள் மனம்போல் அவரும், அவர் மனம் போல் நீங்களும் நடந்து வாழ்வில் அமைதியும் ஆனந்தமும் காண வாழ்த்துகிறேன்.
ஜெயந்தி
சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்.
ஜெயந்தி
Hi
உங்கள் மனம் விரும்பிய கல்யாண வாழ்க்கை அமைய என் வாழ்த்துக்கள்.
Iniya Iru(Thiru)mana
Iniya Iru(Thiru)mana Vazthukkal.
hi sabrun
மண வாழ்க்கையில் அடியெடுத்து வைக்கப்போகும் உங்களுக்கு எங்கள் இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்,இறைவனின் அருளோடு பதினாறும் பெற்று சீரும் சிறப்புடனும் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றோம்................
பரணிகா:)
வாழ்த்துக்கள்....
வாழ்த்துக்கள்....
வாழ்த்துக்கள்
தோழி வாழ்த்துக்கள் திருமணம் வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
இல் வாழ்வில் இணையும் நீவீர் எல்லா வளமும் பெற்று பல்லாண்டு வாழ எனது வாழ்த்துக்கள் .சௌமியன்
வாழ்த்துக்கள்
உங்கள் திருமணத்துக்கு இனிய நல்வாழ்த்துக்கள்!
ஷாப்பிங் எல்லாம் முடிச்சுட்டீங்களா?
அன்புடன்
சீதாலஷ்மி