தேதி: August 16, 2006
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
பொதுவாக கருவாட்டுக் குழம்பில் கருவாடுகள் வாசனைக்காகத்தான் சேர்க்கப்படும். மிகச் சிறிய அளவிலான நெத்திலி, சன்னாக்குண்ணி கருவாடுகளை, மீன் போல யாரும் எடுத்துச் சாப்பிடுவது இல்லை. கறிவேப்பிலைப் போல் வாசனைக்கு சேர்த்துக் கொண்டு, சாப்பிடும்போது விலக்கிவிடுவார்கள். கருவாடு சிலருக்குப் பிடிக்காது. சிலர் அதற்காக உயிரையும் கொடுக்கத் தயாராக இருப்பார்கள். கருவாடு பிடிக்காதவர்களையும் சுவை பார்க்கச் செய்யும் அளவிற்கு, சுவையான கருவாட்டுக் குழம்பு செய்முறையை நமக்குத் தருகின்றார், திருமதி. செல்வி செந்தில்.
நெத்திலிக் கருவாடு - 30
கத்திரிக்காய் - 2
முருங்கைக்காய் - 2
சின்ன வெங்காயம் - 10
தக்காளி - ஒன்று
பச்சை மிளகாய் - 3
மொச்சைக் கொட்டை - அரை கப்
புளி - பெரிய நெல்லிக்காய் அளவு
மிளகாய் தூள் - 1 1/2 மேசைக்கரண்டி
மல்லி தூள் - 2 மேசைக்கரண்டி
வெந்தயம் - ஒரு தேக்கரண்டி
உப்பு - அரை தேக்கரண்டி
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி









Comments
arusuvai vunave Aarokya
arusuvai vunave Aarokya vaazhvu
உடனே செய்து விட வேண்டும்
சிரிப்பே சிறந்த மருந்து
arusuvai vunave Aarokya
arusuvai vunave Aarokya vaazhvu
செய்து சாப்பிட்டு இரண்டு நாட்கள் ஆகி விட்டது. வெப்சைட் திறக்க நேரம் கிடைக்கவில்லை. ஆனால் அந்த சுவை இன்னும் நாக்கிலேயே இருக்கிறது
சிரிப்பே சிறந்த மருந்து