motion pblm

en kuzhanthaiku 3 month aguthu...motion 2 days ku once tha poren..motion poga ena pannanum..(ava breastmilk kudikiran)...apram avanudaiya oru eye pongitae iruku..entha mathiri ella child ku irukuma...

நீங்க கொஞ்சம் வெதுவெதுனு தண்ணீர் குடித்து விட்டு குழந்தைக்கு ஃப்பீட் பன்னினால்,மோஷன் பிராப்லம் சரியாகிடும். முடிந்தால் கொஞ்சம் வெதுவெதுனு தண்ணீரை பேபிக்கும் மருந்து கொடுக்கும் பில்ல்ர் / மூடியால் கொடுக்கலாம்...

குழந்தை கண் பொங்குவது சூட்டினால்,தலையில் எண்ணெய் தடவுங்க,தொப்புளில் கொஞ்சம் நல்லெண்ணெய் தடவவும்.

தாய்,சேய் இருவரும் உடம்பை சூடாகாமல் கவனித்து கொள்ளவும்.பிள்ளையை தினமும் மதிய நேரம் (11-12) குளீக்க்க வைங்க உடம்பு சூடு குறையும்.

புகழ்ச்சியை மூளைக்கு கொண்டு செல்லாதே, கவலையை மனதிற்கு கொண்டு செல்லாதே.நிதானமே நல்லது.

அன்புடன்,
*பர்வீன் பரீத்*

வணக்கம்
என் மகளுக்கும் கண் பொங்கும். நான் கண் டாக்டரிஅம் போனேன், அவர்கள் டார்ப்ஸ் கொடுதார்கள் சரியாகிவிட்டது. அது சிறு குழந்தைகளுகு வருமாம். நம் கண்ணின் ஒரத்தில் ஒரு ஒட்டை இருக்கும், கண்ணில் இருக்கும் நீரை உடலுக்கு செல்லும், அது அடை பட்டு இருக்கும் சில குழந்தைக்கு eye infection அதனால் வரும். so don't be wait, go doctor. ur problem solved soon. without consult doctor it will not be cure. this is my own experience.

yen kulanthaikkum kan pongum athu udambu soodu than karanam,baby kankali thaipaal utrungal (1drop) sariyagividum ,yen baby -ku nan appadithan saithan sariyagi vitathu,etha yen amma than yanakku sonnanga.yen baby ku 40 days aaguthu avanukkum motion,gas problem ullathu yeppapathaalum mukkikitay erupan,doctor ta kayta ethu normalthan nu sollranga,nan avanukku himalaya brand bonnisan kudukuran ,aanalum motion poga mukki aluran yenna saivathuney thariyala pa

மேலும் சில பதிவுகள்