ennoda fridge sharp single door..actually pbm is freezer la bayangarama ice form aguthu,ennala door close panna mudela..yarathu ithuku solution sollunga please..ice form agama iruka,allathu antha ice a uruga vaika...pls,pls reply me fast..

antha cooling setting nob a
antha cooling setting nob a adjust panunga, athula mention pani erupanga summer ku nob a thirupi vainga
my fridge dnt have that
my fridge dnt have that option..only medium and normal option..i turn to normal also but still getting ice formation..
shabana
இதே பிரச்சினை என் ஃப்ரிட்ஜ்’லயும் அனுபவபட்டிருக்கேன்..
ஒரே வழி தான் இருக்கு, ஃபிரிட்ஜ்’ல இருக்குர எல்லா பொருளையும் வெளிய வச்சிட்டு, வெந்நீரை பிடித்து அந்த ஐஸ் கட்டி மேல ஊத்தனும்,ஹீட்டர் பைப்பில் வெந்நீர் வரும் தானே...ஒரு அரை மணீ நேரம் ஊத்திட்டே இருக்கனும்...இது தான் உடனடி சொலியூசன்...
புகழ்ச்சியை மூளைக்கு கொண்டு செல்லாதே, கவலையை மனதிற்கு கொண்டு செல்லாதே.நிதானமே நல்லது.
அன்புடன்,
*பர்வீன் பரீத்*
ok..i will try
try panraen..
குளிர் சாதன பெட்டி வாங்க
தோழிகள் அனைவருக்கும் வணக்கம் .குளிர் சாதன பெட்டி வாங்க முடிவு எடுத்து உள்ளோம் .நல்ல தரமான வை பற்றிய விபரம் மற்றும் மேலும் கவனிக்க வேண்டிய விபரம் பற்றி அனுபவம் உள்ளவர்கள் சொல்லவும் .இப்படிக்கு சௌமியன்
help me pls
ennoda fridgela defrost panna thanni killa vadiuthu atha eppadi control panrathu pls.my fridge is single door only LG brand pls yaravathu sollunga ennaku eppadi qustn pannumnu theriyala.so na ithula ype panniten .pls help me .bcoz antha thanniya parkama kila kuda viluthuten.pls help me.
Nadpathellam nalluthuke

ennoda fridgela defrost panna thanni killa vadiuthu atha eppadi control panrathu pls.my fridge is single door only LG brand pls yaravathu sollunga ennaku eppadi qustn pannumnu theriyala.so na ithula type panniten .pls help me .bcoz antha thanniya parkama kila kuda viluthuten.pls help me.
Nadpathellam nalluthuke