help me pls im confused

எனக்கு pcod probem இருக்கு. மார்ச்ல follicular study பண்ணினேன் அப்போ vaginal scan பண்ணாங்க.அப்போ scan பன்றப்ப pcod இருக்குனு சொன்னாங்க. இப்ப 3 மாசம் கழிச்சு மருபடியும் follicular study பண்ணாங்க. ஆன இந்த தடவை வய்த்து மேல scan பண்ணாங்க. ஆன இந்த தடவை scan reportla entha problemum இல்லைனு குடுத்துட்டாங்க. என்னொட conformationukaga மருபடியும் scan எடுக்குரவங்க கிட்ட கேட்டேன் அந்த radiologist inner scan பன்னா மட்டுமே pcod இருக்கானு தெரியும் வய்த்து மேல scan பண்ணா தெரியாது நான் வெரும் egg மட்டும் தான் follow பன்ன்ரென்னு சொல்லி என்னை குழப்பிட்டாங்க. யாராவது தெரிந்தால் சொல்லுங்கல். inner scan பன்னா தான் தெரியுமா. வய்த்து மேல scan பண்ணா தெரியாதா.

மேலும் சில பதிவுகள்