அன்பு தோழிகலே...........

எனக்கு 15 நாட்களாக ஜுரம். இரவு மட்டும் வருது. மிகுந்த குளிர் ஜுரம். urine,blood test எல்லாம் எடுதாச்சு. இன்று malaria,cpr க்கு blood கொடுத்து இருகென், மிகவும் கஷ்டமாக இருக்கு. bp 100/60.any advise or suggestion

மேலும் சில பதிவுகள்