Hi sisters, help me urgent,எனக்கு பித்தபைல கல் இருக்கு நான் என் குழந்தைக்கு feed பன்னிட்டு இருக்கேன். எனக்கு கல் இருகரதால என் குழந்தைக்கு affect ஆகுமா. Baba was 3 month

hi
bayapada vendam durga entha problem um illa sandoshama feed panunga. and Doctor kita ketu atharkana treatment adunga.
brindhashankar
Hi
Thankyou for your positive reply sister. Thank god and you.