உதவி தேவை

ஹலோ தோழிகளே,என் மகன் 4 years old kinder garden படிக்கிறான்.அங்கு வரும் வெள்ளிகிழமை cultural dayகொண்டாடுகிறார்கள்.அதற்கு,நம் கலாசார உணவை,அவனுடன் படிக்கும் எல்லாருக்கும் சேர்த்து கொண்டு வர சொல்லி இருக்கிறார்கள்.அங்கு nuts,egg,மற்றும் மீன் allergy உள்ள குழந்தைகள் இருப்பதால்,அது சேர்த்து செய்யும் உணவுகள் அனுமதி கிடையாது.அதனால் எனக்கு என்ன செய்து குடுத்து அனுப்புவது என்ட்றெ தெரியவில்லை.யாராவது நல்ல ஆலோசனை சொல்லுங்கள் தோழிகளே.Plz help me..

மேலும் சில பதிவுகள்