இனிய அரட்டைக்கு அழைக்கிறேன்......

அன்பு தோழிகளே எப்படி இருக்கிங்க அரட்டை அடிக்க இங்க வாங்க

வனி அக்கா இழை 15 ஆகி விட்டது ஆகையால் புது இழை

நித்தி,உமா,நிகி,கனி........மற்றும் அனைத்து தோழிகலும் வாங்க வாங்க.........

ஹாய் பா எல்லாரும் பேச வாங்க பா. நான் மஹா எனக்கு 4 மாசம் குழந்தை இருக்கு. பேரு மதுஸ்ரீ. வாங்க பா பேசலாம்.

madhu

ஹாய் ரூபி. நல்ல இருக்கீங்களா.

madhu

ஹாய் ரூபி, மஹா நான் அகிலா.

ஹாய் அகிலா. எப்படி இருக்கீங்க

madhu

நல்லா இருகியன் மஹா நீங்க எப்படி இருகீங்க? குட்டி என்ன பண்றா ?

அரட்டைக்கு அழைத்த ரூபி எங்க போய்டீங்க?

தூங்கிட்டு இருக்க பா. உங்களுக்கு எத்தன குழந்தை

madhu

எனக்கு அரட்டைக்கு வரணும்னு ரொம்ப நாள் ஆசை பா. யாராச்சு பேசுங்க

madhu

மேலும் சில பதிவுகள்