என் மகளுக்கு 31/2 வயது ஆகிறது. அவள் ஸ்கூலுக்கு செல்கிறாள். ஆனால் அவள் க்ளாஸ்ல பேச மாட்டிக்கிறாள்னு டீச்சர் சொல்ராங்க. attendance எடுக்குறப்போ கூட அவள் yes teachernu சொல்லமாட்டிகிறாளாம். எனக்கு ரொம்ப கஸ்டமாக கவலையாக இருக்கு. அவளை எப்படி பேச வைப்பது.இது சரி ஆகிறுமா. க்ளாஸ்ல சொல்ற மற்ற க்ளாஸ் வொர்க் எல்லாம் ஒழுங்காக செய்கிராளாம். communicate பண்ண மாட்டிக்கிறாள்னு சொல்றாங்க. எப்படி அவள பேச வைப்பது.pls help me friends.
meena
கவலை படாதீங்க தோழி அது சரியாகிடும்.. என் மகனுக்கும் 3 1/2 வயது தான் இப்போ 3 மாசமாதான் ஸ்கூல் போரான் அவனுக்கும் இதே ப்ராப்லம் தான். நீங்க எங்க இருக்கீங்க லேங்குவேஜ் ப்ராப்லமா..என் மகன் ஊர்ல இருந்தப்போ அவனுக்கு நெரய ஃப்ரெண்ட்ஸ் எல்லோரோடயும் நல்லா பேசுவான் ஆனா இங்க ஸ்கூல்ல இங்லிஷ்ல பேசனுமே அதுக்காக ஆரம்பத்துல ரொம்ப கஷ்டப்பட்டான் யாரோடயும் பேசமாட்டிக்ரான் வீட்ல இங்க்லிஷ்லயே பேசுங்க ட்ரைனிங்க் குடுங்கனு அடிக்கடி அவங்க டீச்ச்ர் ஃபோன் பன்னிகிட்டே இருந்தாங்க டைலி ஃபோன் வந்துடும் ரொம்ப கவலையாதன் இருந்துது ஆனா போக போக ஃபோன் வரது குறைஞ்சிடுச்சு..அவனும் கொஞ்சம் கொஞ்சம் பேச ட்ரய் பன்னுரான்..
நீங்க உங்க குழந்தைகிட்ட அடிக்கடி ஸ்கூல் பத்தி நல்லதா சொல்லிகிட்டே இருங்க.. டீச்சர பத்தியும் நல்லதா சொல்லி வைங்க அவங்க ரொம்ப நல்லவங்க நீ என்ன கேட்டாலும் தருவாங்க அப்படி எதாவது சொல்லுங்க.. முக்கியமா டெய்லி ஸ்கூல்ல இருந்து வந்ததும் இன்னைகு ஸ்கூல்ல என்ன நடந்தது எந்த ஃப்ரெண்ட்ஸ்லாம் அப்ஸன்ட் உன் பக்கத்துல இருக்கிர ஃப்ரெண்டோட பெயர் என்னது இப்படி பேச்சு குடுத்துகிட்டே இருங்க..நாளைக்கு இன்னொரு ஃப்ரெண்டோட நேம் கேட்டுட்டு வா அப்படினு சொல்லுங்க.. இப்படியே நாம ஸ்கூல் பத்தி பேச பேச தான் அவங்களுக்கு ஸ்கூல் மேல ஒரு ஆர்வம் வரும்.. இதுக்காக நீங்க அதிகமா கவலை படாதீங்க..குழந்தைய திட்டவோ அடிக்கவோ செய்யாதீங்க...ஸ்கூல்ல ஏன் பேசல டீச்ச்ர் சொன்னாங்க அப்படின்னு சொல்லாதீங்க அப்படி சொன்னா குழந்தை பேசாது டீச்ச்ருக்கும் பயப்படும்...அதுனால நா மேல சொன்ன மாதிரி ஸ்கூல் பத்தியும் டீச்சர் ஃப்ரெண்ட்ஸ் பத்தியும் அடிக்கடி நல்லதா பேசிகிட்டே இருங்க....இன்னும் ஒன்னு ரெண்டு மாசத்துல உங்க குழந்தை நல்லா ஸ்கூல்ல பேச ஆரம்பிச்சிடுவா..
அன்புடன்,
zaina.
நன்றி zaina
நன்றி , நான் dubaiல இருக்கேன். இங்க englishலதான் பேச சொல்றாங்க. அவ புரிஞ்சுக்குறா, ஆனால் பேச மாட்டிக்கிரா, இவளும் aprilல இருந்துதான் ஸ்கூலுக்கு போறா,இவங்க teacher phone பண்ணல openhouse வச்சப்ப சொன்னாங்க, நான் daily கேப்பேன், schoola என்ன சொல்லி குடுத்தாங்க, friends யாரு இருக்கா, schoola என்ன செஞ்ஜோம்னு 1 or 2 விஷயம் சொல்றா அவ்ளோதான். இவங்கteacher englishல communicate பண்ண சொன்னாங்க,அப்படிதான் செய்றோம், ஆனா எந்த முன்னேற்றமும் இல்ல. அவ நல்லா boldஆ வரனும்னு ஆசைபடுறேன். ரொம்ப சோர்வா தெரியுறா.அதான் கவலயா இருக்கு. நீங்க எங்க இருக்கீங்க
meena
நானும் துபைல தான் இருக்கேன் உங்க மகள் எந்த ஸ்கூல்? என் மகன் indian high school ல படிக்கிரான்
அன்புடன்,
zaina.
meena
என் மகனும் அவ்ளொ சீக்கிரம் எதையும் சொல்ல மாட்டான் ஸ்கூல் பத்தி கேட்டாலே கடுப்பாகுவான் இப்பொ அது கொஞ்சம் குறைஞ்சிரிக்கு.. ஆனா இன்னும் அவங்க டீச்சர் லேங்குவேஜ் ஸ்கில் அதிகபடுத்தனும்னு எழுதி விட்டாங்க..நாங்களும் முயற்ச்சி செய்ரோம்..அவனும் பாவம் ரொம்ப ட்ரய் பன்னுரான் தப்பு தப்பா இங்க்லிஷ் ல எதாவது பேசரான்..இன்னும் கொஞ்ச நாள்ல சரியாகிடும்னு நம்புரோம்..பார்க்கலாம்..நீங்களும் கவலை படாதீங்க..நீங்க எங்க இருகீங்க
அன்புடன்,
zaina.
நாங்க rashidiyala இருக்கோம்,
நாங்க rashidiyala இருக்கோம், இவ our own ல படிக்கிறா, உங்கலுக்கு விருப்பம் இருந்தால் உங்க gmail idகுடுங்க நாம chat பண்ணலாம் . in dubai where u are.
meena
நாங்க qusais ல இருக்கோம்
அன்புடன்,
zaina.
s noted, i gav invitation frm
s noted, i gav invitation frm gmail.
Hi MeenaTeena & Zaina...
ஹாய் தோழீஸ்....நானும் துபாய்ல தான் இருக்கிறேன். இப்போ என் மகளுக்கு இரண்டரை வயதாகிறது. அடுத்த வருடம் என் மகளை School சேர்க்கனும். எந்த School ல் சேர்க்கலாம். கொஞ்சம் சொல்லுங்கப்பா..
காரணத்தோடு யாரையும் நேசிக்காதே..!! காரணமின்றி யாரையும் வெறுக்காதே..!! இரண்டுமே உன்னைக் காயப்படுத்தும்..!!