அவசரம் உதவுங்கள்-குழந்தையின் கண்னிலிருந்து கண்ணீர் வடிகிறது

என் பையனுக்கு 1 1/2 வயது நேற்று இரவில் இருந்து கண்னிலிருந்து கண்ணீர் வடிகிறது ரொம்ப பயமா இரிக்கு ஏன் இப்படி என்று யாருக்காவது தெரியுமா என்ன செய்ய வேன்டும்

Risana... Kuzhandhaiku udambu heat aana kooda ipdi aagum pa... So baya padadheenga. Thalaikku nallennai theithu kulippaattungal... sariyagi vidum. illai risk vendam nalla kuzhandhai nala maruthuvarai udanadiyaga parungal.

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

நீங்கள் தாய்ப்பால் தருவதாக இருந்தால்(அல்லது கிடைக்கும்னா) இரண்டு சொட்டு தூய்மையாக எடுத்து குழந்தையின் கண்களில் விடவும்.கண்டிப்பா சரியாகும். தூங்கும்போது விடுவது நல்லது. அப்பவும் சரியாகலைன்னா நல்ல மருத்துவரை பார்ப்பது சிறந்தது......

ரொம்ப நன்றிபா இருவருக்கும் நான் துபைல இரிக்கிறன் இங்க ரொம்பபபபபப சூடு பா..........வெளிய தல காட்ட முடியல்ல அதனால இருக்குமா?அவன் தூங்கும் போது பால் விட்டேன் அலும்பிட்டான் என்ன செய்ரது நாளைக்கி தான் டாக்டர்கிட்ட போக முடியும்

-என்றும் அன்புடன்-
❤❤❤♥ ரிஸானா ♥❤❤❤

risana!!
என் பையனுக்கும் இப்படி இருந்தது, இதற்கு தாய்ப்பால் நல்ல மருந்து. காலை மாலை ஒரு துளி கண்களில் விடுங்க.. ஒரு வாரத்தில் நல்ல பலன் கிடைக்கும் ..இது என் அனுபவம் ட்ரை பண்ணி பாருங்க..

என் குழந்தைக்கும் 8மாதத்தில் இப்படி இருந்தது.சூடுதான் இதற்க்கு காரணம்.நல்லெண்ணை தலையில் தெய்துவிடுங்கள். தாய்ப்பால் கண்ணில் விடுவதும் நல்லது.

மேலும் சில பதிவுகள்