அவசர உதவி - பிளீஸ் உதவி பண்ணுங்க (progestrone soft gelatin capsules 200 mg )

நேத்து டாக்டர் கிட்ட போனோம். follicle rupture ஆயிருக்கு . progestrone soft gelatin capsules 200 mg tablet அ vagina வழியா use பண்ண சொன்னாங்க. அப்பிடி use பன்றதால ஏதாவது ப்ராப்ளம் வருமா ? ஒரே குழப்பமா இருக்கு.

தவறாக என்ன வேண்டாம் எனக்கு தெரிந்த வரை ஏன் மனைவி பையன் படுத்தி இருக்கிறாள் , பிரச்சனை வந்தது ஐல்லை, என் மனைவி உம் இதே ட்ரீட்மென்ட் இல் தான் இருக்கிறாள்

hai frnd, naanum adha tablet a 3 months use panirukuren with doctor advice. andha tablet oral/vaginal valiya edukuradhu. oral la edutha thalai sutral adhigama irukkum, n ungalala endha work um seiya muduyadhu. so adha vaginal valiya edukuradhu dhan best. vaginal valiya edukum podhu endha problem um varadhu.neenga worry panna theyva illa. andha tablet mong-1 n night-1 um edukka sonnangala?

The beauty of life is in the next second..,
which hides thousands of secrets..
I wish every second will be wonderful
in your life....
By
(Revs Sugee)

தோழிகள் அனைவரும் வருவார்கள் . ப்ளீஸ் கொஞ்சம் வெயிட் பண்ணுங்கள்

நன்றி ரேவதி... எனக்கு நைட் மட்டும் ஒண்ணு எடுக்க சொல்லியிருக்காங்க. pregnant ஆக help பன்னுமா? நீங்க இப்போ எத்தனாவது மாசம் ?

நேற்று என்பது உடைந்த மண் பானை
நாளை என்பது மதில் மேல் பூனை
இன்று என்பது ஒரு அழகிய வீனை

நட்புடன்

கார்த்திகா ராம்குமார்

தகவலுக்கு நன்றி

நேற்று என்பது உடைந்த மண் பானை
நாளை என்பது மதில் மேல் பூனை
இன்று என்பது ஒரு அழகிய வீனை

நட்புடன்

கார்த்திகா ராம்குமார்

it's k frnd. andha tablet concieve supporting tablet dhan. naan feb month oda treatment ku gape vitututen pa. engalukku endha problem um illa. niraya tablet eduka sonnanga. but enakku stomach pain vandhutu. so treatment ku gape vituten. neenga enga irukkinga? endha hospital la treatment edukuringa nu therinjukalama?

The beauty of life is in the next second..,
which hides thousands of secrets..
I wish every second will be wonderful
in your life....
By
(Revs Sugee)

நாங்க குஜராத் ல இருக்கோம்... நீங்க எந்த ஊர்? எந்த ஹாஸ்பிடல்? தமிழ்நாடு ல இன்டெர்னல் sonography பண்ணுவாங்கலா? ஏன் இப்பிடி கேட்கிறேன்னா? இங்கெல்லாம் internal sonography தான். அதுனால ஏதும் பதிப்பு வருமானு தெரிஞ்சுக்க தான் கேட்கிறேன்

நேற்று என்பது உடைந்த மண் பானை
நாளை என்பது மதில் மேல் பூனை
இன்று என்பது ஒரு அழகிய வீனை

நட்புடன்

கார்த்திகா ராம்குமார்

naamga chennai. Aakash fertility centre la dhan parthom enakku internal sonography pathi therila. enaku folicular study lam vaginal scan dhan parpanga pa.

The beauty of life is in the next second..,
which hides thousands of secrets..
I wish every second will be wonderful
in your life....
By
(Revs Sugee)

நன்றி ரேவதி... 2 உம் ஒண்ணு தான் நினைக்கிறேன்

நேற்று என்பது உடைந்த மண் பானை
நாளை என்பது மதில் மேல் பூனை
இன்று என்பது ஒரு அழகிய வீனை

நட்புடன்

கார்த்திகா ராம்குமார்

oh! k pa. treatment eduthutey irunga. nambikkai yoda irunga. ellam nanmaikey nu ninaichukonga. mind a epavum relax ah vechukonga. worry pannadhinga. baby a pathiye think pannitey irukkadhinga.adhuvey paathi tension aagidum. be hope n take care of ur health

The beauty of life is in the next second..,
which hides thousands of secrets..
I wish every second will be wonderful
in your life....
By
(Revs Sugee)

மேலும் சில பதிவுகள்