Anaivarukum vanakam ,
nan arusuvain moolam pala payankalai adainthulean ,itharunam ungalin alosanai thevai
enaku kalyanam ahi 3 montha ahindrathu enakum en kanavarukum epolathum sandai vanthukondey irukirathu nan avar mel uyirey vaithirukrean anal ethaiyum avar nambuvathaha ilai en vartail nambikaiye ilai endru enidam nerahavey solivitar ,mihavum kastamaha irukirathu enakum en kanavaruku 10 vayathu vithyasam enaku 23 avaruku 33 nan en ammavin maruuruvamaha ninaikrean anal avar enai namba marukirar avar solvathai enal thangamudiavilai avaruku nan enathan seiavendum ethir parkirar endru theriavillai ,ethu seithalum kurai matumey minchukirathu manakuraaiyai solivitean pls help wat i want to do now
Uthavungal
Pls help me
கவிதா கார்த்திகேயன்
எதனால் உங்கள் மேல் நம்பிக்கை இல்லை என கூறுகிறார் என கேளுங்கள். அதற்கு உங்கள் மேல் தவறு இல்லை என எடுத்து கூறுங்கள். அளவுக்கு அதிகமான அன்பை அவரிடமே சொல்லுங்கள். குறை கூறும் போது என்ன தவறு என ஆராய்ந்து திருத்தி கொள்ளுங்கள். இது என்னுடைய தனிப்பட்ட கருத்து. அன்பினால் மாற்றலாம். இல்லறம் சிறக்க வாழ்த்துக்கள் கவிதா
நேற்று என்பது உடைந்த மண் பானை
நாளை என்பது மதில் மேல் பூனை
இன்று என்பது ஒரு அழகிய வீனை
நட்புடன்
கார்த்திகா ராம்குமார்
putumanappennirku
நான் கவனித்ததில் அம்மாவின் அனுசரனை அதிகம் உள்ள பெண்கள் கணவருடன் ஒத்து போவது குறைவாகவுள்ளது.திருமணமான புதிது என்பது சைக்கிள் ஓட்ட கத்துக்கொள்வது போல் நம்கட்டுப்பாட்டில் இருக்காது.விழுந்து விழுந்து எழவேண்டியிருக்கும்.ஆனால் பொறுமையுடன் கற்றுக்கொண்டொமானால் ஆஹா நம் கட்டுப்பாட்டில் சைக்கிள் ஓடும். நிறைய அன்பு காட்டுங்கள். பொறுமையாக குடும்பத்திற்காக பார்த்து பார்த்து செயுங்கள். ஈடுபாட்டுடன் சிறிதுசிறிதாக ரொமான்சை வெளிப்படுத்துங்கள்.சில ஆண்களுக்கு அன்பை வெளிப்படுத்த தெரியாது.பொறுமையும் முயற்சியும் நிச்சயம் பலன் அளிக்கும்.
Ena seivathendrey puriavilai
Enathu petror un kanavanukaha enai othukukirai engirarhal ,enathu kanavar unathu thai thanthaikaha enai mathikavilai enkirar enaku yen intha nilamai nan ena seiavendum enal seri seia iyaluma kurai solvathu ondru irandu visayamaha irunthalum paravailai na seiaum anaithum kuraiyagavey therihirathu kurai solum pothu na padum kastam 3 mathangalil etho nan thanimail yarum ilatha katil thalapattuvitean pol irukirathu
kavi
pls avasara padama handle pannunga ithu unga life sampantha pattathu
lifela onnum illai 8344525601