Ovalution

Ovalution endral enna konjam vilakam tharungal friends

karumuttai vedippathai thaan naam ovulation appudinnu sollurom.periods aahum nerathai poruthu ovulation aahum.periods aana 12 daylenthu 20 daykulla ovulation aahum athavathu karumuttai vedithu velivarum antha nerathula naam serntha thaan baby form aahum.silaperucku 40 days ku oru thadavai thaan mensos varum avangalucku mensos vantha 20 days kitta thaan ovulation aahum

correcta sonnanga.ovelation agura time namakku sila symtoms vachu kandu pidikkalam.white padurappa athigama pisu pisu nu irukkum.athigama whita padum.silaruku cheast pain irukkum.intha mathiri symptoms vachu nama calculate panni antha samayathula sernthu irukkanum.ippola medical shop ovalution kid virkkiranga.athan mullam test panni nama therunchikkalam.

எல்லாம் நன்மைக்கே

karu muttayin size eatheanai irukum pothu veadikkum pls....thearinchea yaravathu sollugalean,,,normal size eathanea num solluga friends eatheanea karu muttai irukkum nureathum eanaku solluga.........

கரு முட்டையின் அளவு குறைந்த பட்சம் 19 வது இருக்கும் போது தான் வெடிக்கும். நார்மல் அளவு 19 முதல் 23 வரை இருக்கும்

நேற்று என்பது உடைந்த மண் பானை
நாளை என்பது மதில் மேல் பூனை
இன்று என்பது ஒரு அழகிய வீனை

நட்புடன்

கார்த்திகா ராம்குமார்

oh.appadiya???ok thanks oru karu muttai than irukkuma???

follicles 1 கும் மேல கூட இருக்கும். அதோட சைஸ் 19mm கு மேல வரும் போது தான் egg form ஆகும். சிலருக்கு 1 கு மேற்பட்ட egg கூட ஃபார்ம் ஆகலாம். ஆனா அது rare case... பொதுவா எல்லோருக்கும் 1 egg தான் form ஆகும்...

நேற்று என்பது உடைந்த மண் பானை
நாளை என்பது மதில் மேல் பூனை
இன்று என்பது ஒரு அழகிய வீனை

நட்புடன்

கார்த்திகா ராம்குமார்

eanakku 2 egg iruku nu sonaga onnu 12 size innonu 14 size...10'day check panni sonnaga...innum eatheanea nal agum size increase aga???ean thea mathereyanea foods saptea nallea size increase agum nu ungaluku thearinchchea sollluga........

periods முடிஞ்சு 13, 14 days ல 19 சைஸ் வரணும்.. ஒரு நாளுக்கு 2mm வரை increase ஆக chance இருக்கு. foods எது சாப்பிடணும்னு தெரியலை மஹாலக்ஷ்மி

நேற்று என்பது உடைந்த மண் பானை
நாளை என்பது மதில் மேல் பூனை
இன்று என்பது ஒரு அழகிய வீனை

நட்புடன்

கார்த்திகா ராம்குமார்

ok.thanks 4 ur reply pa........pasipayir urea vachchi pachcheaya sapdurean.athu karu valarchchiku nalleathunu padichchea matheare iruku .nega kealvi pattu irukegala???

பாசி பயறு பத்தி தெரியலை மகா லக்ஷ்மி. இதெல்லாம் சொந்த அனுபவத்தை வச்சு தான் சொன்னேன்... next எப்போ டாக்டர் அ பாக்கணும்?

நேற்று என்பது உடைந்த மண் பானை
நாளை என்பது மதில் மேல் பூனை
இன்று என்பது ஒரு அழகிய வீனை

நட்புடன்

கார்த்திகா ராம்குமார்

மேலும் சில பதிவுகள்