ப்ளீஸ் பதில் பண்ணுங்க அவசரம்

ஹாய் friends நான் குழந்தைக்காக ட்ரை பண்ணி கிட்டு இருகிறேன். எனக்கு பெரயொட்ஸ் முடிஞ்சு 20 நாள் ஆகுது. இப்ப எனக்கு cold அண்ட் fever ஆகா இருக்கு . tablet போட்டுகிட்ட எதாவது problem ஆகுமானு பயமா இருக்கு . சோ ப்ளீஸ் எனக்கு பதில் பண்ணுங்க

இந்த நேரத்துல டாக்டர் அட்வைஸ் இல்லாம டேப்லெட் எடுத்துக்க கூடாது... ஒரு டாக்டர் அ பாருங்க தோழி

நேற்று என்பது உடைந்த மண் பானை
நாளை என்பது மதில் மேல் பூனை
இன்று என்பது ஒரு அழகிய வீனை

நட்புடன்

கார்த்திகா ராம்குமார்

ok thanks for ur reply friend

மேலும் சில பதிவுகள்