அம்மா இங்கே வாவா

அம்மா இங்கே வாவா
ஆசை முத்தம் தா தா
இலையில் சோறு போட்டு
ஈ யை தூற ஓட்டு
உன்னை போன்ற நல்லால்
ஊரில் யாவர் உல்லார்
என்னால் உனக்கு தொல்லை
ஏதும் இல்லை
ஐயம் இன்றி சொல்வோன்
ஒப்புறவு ஒளுகோள்
ஓதுவது ஓலியாம்
ஔவை சொன்ன மொழியாம்
ஃதே என்னக்கு வாழியாம்.
today only i know how to type in tamil so i try this.......plz don't mistake me thanks to vanitha akka

மேலும் சில பதிவுகள்