வாந்தி வராமல் இருக்க என்ன வழி

எனக்கு இன்றுடன் 55 நாட்கள் ஆகிறது. வாந்தி அதிகமாக வருகிறது வாந்தி வராமல் இருக்க என்ன வழி. plz immediatly answer me sisters.

ஹாய் வேணிஅம்மு கன்சீவா இர்ருக்கும் பொது வாந்தி வருவது உண்டு. கஷ்டபடாமல் வாந்திய நிருத்த நினைத்தால் மருத்துவரிடம் சொல்லி மாத்திரை சாப்பிடவும். இரண்டாவது ஆப்ஷன் உங்கள நீங்களே மானிட்டர் பண்னுங்க. அதாவது சில வாசனைகளே ஒத்துக்காது அதை ஒதுக்கிவிடுங்க. அப்புறம் ஒரு வேளைக்கனா உணவை ஒட்டுக்ககாக சாப்பிடாமல் சிறிது சிறிதாக இடைவெளி விட்டு சாப்பிடவும். செரிமானம் ஆகாது என தோன்றும் உணவை தவிர்க்கலாம் இரவில் எ.கா சப்பாத்தி. சத்து உள்ளவற்றை சாப்பிடுங்கள் சந்தோஷமாய் இருங்கள்.

Dreams Come True..

வாந்தி வராமல் இருக்க,
வாழ்த்துக்கள்..................எலுமிச்சை பழ உப்பில் போட்டது 1 சிறிய துண்டு வாயில் போட்டு கொள்ளவும்.........

by,
AnuGopi,
Be happy and Make others happy........

hai ammu congratulation . en paati sonanka morning palaya saathathoda water kudichukita vomit kammi aagum nu. ana nan ithu vara concieve agala pa. so nan try panunathu ila.

வாந்தி வராமல் இருக்க,
பழய சாதம் உப்பு போட்டு சாப்பிடலாம்

by,
AnuGopi,
Be happy and Make others happy........

HAI AMMU ENAKU ORU DOUBT. OVULATION முடிந்த அப்புறமா கருத்தரித்தால் CERVICAL MUCUS வருமா இல்ல வராதா. இல்லை அந்த FLUID பெரயொட்ஸ் கு ஆகா வருகிறதா . இணைக்கு 21 நாள் ஆகுது . THIS MONTH ROMBA VARUTHU. ATHU ETHUNALA. NAN YAERKANAVAE KAETUM YARUMAE REPLY PANALA NEENGA CONCIEVE YA IRUKRANALA UNKA KITTA KAEKRANE .PLEASE REPLY ME

ungaluku entha day la irunthu vomit start achu pa.....

ALL IS WELL

hello veni congratulation. unkaluku eppathila irunthu vomit start aachuthu. abdominal pain , gas trouble ethavathu irukutha .

மேலும் சில பதிவுகள்