ஹாய் சுகா
மனச தலரவிடாதிங்க நம்பிக்கையொட இருங்க
உங்களுக்கு தேவை நல்ல மன அமைதி +மருத்வம்+நம்பிகை
ஜோதிடத்தில் நம்பிகை இருந்தால் அதையும் பார்த்து பின் கடிப்பாக மருந்து எடுத்துகொங்க நல்லதெ நடக்கும்
dont cry because its over smile because it happened
thanks indhu nanum manathai muditha alavu amaithiya vachuka dry panran analum mudiyala nan thairiyamana ponnu than but enaku sila samyam thavara ennam thonrukirathu nan antha andavanai than vendi kitu irukan once again thanks for your advise friend
மூன்று முறையும் ஒரே பிரெச்சனை... டாக்டர்ஸ் என்ன காரணம் சொல்றாங்க? குழந்தை உண்டாகும் முன் ஃபோலிக் ஆசிட் மருந்து கொடுத்தாங்களா? முதல்ல என்ன பிரெச்சனைன்னு கண்டு பிடிங்க. சரியான டயகொனஸிஸ் அவசியம். மருத்தும் பாருங்க. நம்பிக்கையோட இருங்க... கவலை தான் இதுக்கு முதல் எதிரி. அதை விரட்டி விடுங்க. குழந்தை உண்டானா அந்த குழந்தை ஆரோக்கியமா இருக்க இந்த டென்ஷன் கவலை கூடாது. சரியா?
எனக்கு தெரிஞ்சு ஒருவருக்கு 10 வருடம் கழித்து குழந்தை பிறந்தது... இதெல்லாம் இப்போ பிரெச்சனையே இல்லை. சரிபண்ணிடலாம். பயப்படாம அமைதியா வெச்சுக்கங்க மனசை. நிச்சயம் இனி உண்டாகும் குழந்தை ஆரோக்கியமா பிறக்கும். நம்புங்க... நம்பிக்கை தான் வாழ்க்கை. நாங்க பிராத்திக்கிறோம்... நிம்மதியா இருங்க.
மனச அவலவு சீக்கிரமா அமைதி படுத்த முடியாது ஏன்னா அது நாம மட்டும் சார்ந்தது அல்ல நம் குடும்ப சூழலும் தான்.
அமைதியா இருக்க வேன்டியது உடலை விட மூலை
முடிஞ்ஜாஒரு நாளைக்கு 10நிமிடம் உஙலுக்காக ஒதுக்குங்க
too risk to type in tamil
go to sit in flor,
sit in stritly ,
dont bend ur spinal&nick
close u r eyes i never say dont think ur worys becase its easy to say but in practicaly not .at any cost dont loose u r body
u imagine ur child to play .,to ran .,to eat ., u enjoy ur child in that world in 10 minits u &ur child &ur hosband only be happy

thankyou vanitha
doctors everything is normal nu solli iruganga treatment eduthukitu than irukan folic acid tablets koduthanga 2 time treatment edukama conseive ananan aprum tham than treatment panni conseive annen apavum same problem vanthathu doctor nothing to worry kandipa kulanthai pirakum nu solli irukanga antha nambikaila than irukan neenga sonna mathiri manasa kandipa amaithiya vachu irukan thankyou friend
hi suga dont worry.next time
hi suga dont worry.next time ungazhuku kuzhanthai nalapadiya pirakka iraivanai vendukiren.
எல்லாம் நன்மைக்கே
சுகா
ஹாய் சுகா
மனச தலரவிடாதிங்க நம்பிக்கையொட இருங்க
உங்களுக்கு தேவை நல்ல மன அமைதி +மருத்வம்+நம்பிகை
ஜோதிடத்தில் நம்பிகை இருந்தால் அதையும் பார்த்து பின் கடிப்பாக மருந்து எடுத்துகொங்க நல்லதெ நடக்கும்
dont cry because its over smile because it happened
thnak you
thanks sasi nanum anadavanai than prathanai pannitu irukan
thnaks indhu
thanks indhu nanum manathai muditha alavu amaithiya vachuka dry panran analum mudiyala nan thairiyamana ponnu than but enaku sila samyam thavara ennam thonrukirathu nan antha andavanai than vendi kitu irukan once again thanks for your advise friend
அன்பு சுகா
மூன்று முறையும் ஒரே பிரெச்சனை... டாக்டர்ஸ் என்ன காரணம் சொல்றாங்க? குழந்தை உண்டாகும் முன் ஃபோலிக் ஆசிட் மருந்து கொடுத்தாங்களா? முதல்ல என்ன பிரெச்சனைன்னு கண்டு பிடிங்க. சரியான டயகொனஸிஸ் அவசியம். மருத்தும் பாருங்க. நம்பிக்கையோட இருங்க... கவலை தான் இதுக்கு முதல் எதிரி. அதை விரட்டி விடுங்க. குழந்தை உண்டானா அந்த குழந்தை ஆரோக்கியமா இருக்க இந்த டென்ஷன் கவலை கூடாது. சரியா?
எனக்கு தெரிஞ்சு ஒருவருக்கு 10 வருடம் கழித்து குழந்தை பிறந்தது... இதெல்லாம் இப்போ பிரெச்சனையே இல்லை. சரிபண்ணிடலாம். பயப்படாம அமைதியா வெச்சுக்கங்க மனசை. நிச்சயம் இனி உண்டாகும் குழந்தை ஆரோக்கியமா பிறக்கும். நம்புங்க... நம்பிக்கை தான் வாழ்க்கை. நாங்க பிராத்திக்கிறோம்... நிம்மதியா இருங்க.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
மனச அவலவு சீக்கிரமா அமைதி
மனச அவலவு சீக்கிரமா அமைதி படுத்த முடியாது ஏன்னா அது நாம மட்டும் சார்ந்தது அல்ல நம் குடும்ப சூழலும் தான்.
அமைதியா இருக்க வேன்டியது உடலை விட மூலை
முடிஞ்ஜாஒரு நாளைக்கு 10நிமிடம் உஙலுக்காக ஒதுக்குங்க
too risk to type in tamil
go to sit in flor,
sit in stritly ,
dont bend ur spinal&nick
close u r eyes i never say dont think ur worys becase its easy to say but in practicaly not .at any cost dont loose u r body
u imagine ur child to play .,to ran .,to eat ., u enjoy ur child in that world in 10 minits u &ur child &ur hosband only be happy
dont cry because its over smile because it happened
thanks
thankyou vanitha
doctors everything is normal nu solli iruganga treatment eduthukitu than irukan folic acid tablets koduthanga 2 time treatment edukama conseive ananan aprum tham than treatment panni conseive annen apavum same problem vanthathu doctor nothing to worry kandipa kulanthai pirakum nu solli irukanga antha nambikaila than irukan neenga sonna mathiri manasa kandipa amaithiya vachu irukan thankyou friend
kandipa friend neenga
kandipa friend neenga sonnatha manasula vachu atha natamurai pathuran manasuku romba aruthala iruku
thankyou
hai akka
ungaluku anwswer pandra alavuku na periya ponnu illa erundhalum enala arudhal solla mudiyumnu nenaikuren.Edhum vaikalyila romba kastatha anubavicha kandipa namaku edho oru peyriya sandhosam kathukitu erukunu arthan. So don't worry akka namaku mela oru sakthi erukuna ungaluku kandipa nalladhey nadakum yeppovum confidenta erunga kandipa neenga neynachadhu nadakum...... vaalthukkal :-) :-) :-)
thank you
thank you sisiter endo chinna ponna irunthalum enaka nalla aruthal solli irukirai manathuku romba aruthala iruku namala meeri oru sakthi iruku entra nambikayil than nanum irukiran sister