வெந்தய களி

வணக்கம். நான் 7 மாத கர்ப்பம். சுக ப்ரசவம் ஆக வெந்தய களி சாப்பிடலாம் யென அருச்சுவை யில் படித்தேன். அதை யெப்படி செய்வது? என்ன அளவில் சாப்பிடனும்?. உதவுவீர்கள் என நம்புகிறேன்.

http://arusuvai.com/tamil/node/3885
http://www.arusuvai.com/tamil/node/5482

நம்பிக்கையோடு உன் முதலடியை எடுத்து வை. முழுப் படிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய அவசியமில்லை. முதல் படியில் ஏறு.

Thank You

No joy can equal the joy of Helping others

மேலும் சில பதிவுகள்