rubei - July 8, 2012 - 03:39 அரட்டை அடிக்க எல்லாரும் சீக்கரமா வாங்க.............. நித்யா,கனி,நிகி,அனிதா,வனிதா,ஷபானா,சங்கரி,பிந்து,உமா Permalink rubei - July 8, 2012 - 03:51 நித்யா,கனி,நிகி,அனிதா,வனிதா,ஷபானா,சங்கரி,பிந்து,உமா அண்ட் எல்லா தோழிகலும் வாங்க ...வாங்க.... Log in or register to post comments ஹாய் ரூபி, எப்படி இருகிங்க Permalink mahasiva - July 8, 2012 - 04:00 ஹாய் ரூபி, எப்படி இருகிங்க புது இலை தொடங்கிட்டிங்களா, Log in or register to post comments மஹா Permalink rubei - July 8, 2012 - 04:14 ஹாய் மஹா நல்லா இருக்கேன்பா நீங்க எப்படி இருகிங்க... Log in or register to post comments ரூபி, நான் நள்ளா Permalink mahasiva - July 8, 2012 - 04:22 ரூபி, நான் நள்ளா இருக்கேண்.டீவி பாத்துகிடே உங்க கூட பேசிகிட்டுருகேண். Log in or register to post comments மஹா Permalink rubei - July 8, 2012 - 04:32 ஓ....அப்பிடியா...எங்க இருக்கீங்க.... Log in or register to post comments ரூபி நான் அமேரிகாவில் Permalink mahasiva - July 8, 2012 - 04:37 ரூபி நான் அமேரிகாவில் இருகிறேன் நீங்க எங்க இருகிங்க Log in or register to post comments மஹா Permalink rubei - July 8, 2012 - 04:40 நான் சவூதி அரபியா பா..... Log in or register to post comments தோழிகளே Permalink zaina - July 8, 2012 - 10:11 ஹாய் ஃப்ரெண்ட்ஸ் ... எல்லாரும் எப்படி இருக்கீங்க..என்ன புது இழை ஒபன் பன்னியாச்சா..யாரெல்லாம் இருக்கீங்க அரட்டைல..இங்கேயும் ஆங்கிலத்துக்கு தடைன்னு சொல்லிடுங்கப்பா..அப்போதன் தமிழ்ல ட்ரை பன்னுவாங்க.. அன்புடன், zaina. Log in or register to post comments வணக்கம். Permalink subhanesh - July 8, 2012 - 10:53 அன்பு தோழிகளுக்கு வணக்கம். நித்தி , கனி , நிகிலா, வனிதா . பிந்து, சங்கரி, பிரேமா, ரூபி , உமா, ஜான்சி, லக்ஷ்மி, ரெண்கலக்ஷ்மி, எல்லாரும் நலமா? வாங்க அரட்டைக்கு Log in or register to post comments அன்பு தோழிகள் Permalink subhanesh - July 8, 2012 - 11:01 என்ன யாரும் இல்லையா எனிடம் பேச. எனக்கு சண்டே வொர்க் வசுட்டாங்க . ஒரே டென்ஷன் இருக்கு. உங்ககிட்ட பேசுன கொஞ்சம் கூல் ஆகும் பாத்தேன் ஷகான இருகிங்கள? Log in or register to post comments 1 2 3 4 5 6 7 8 9 … next last
நித்யா,கனி,நிகி,அனிதா,வனிதா,ஷபானா,சங்கரி,பிந்து,உமா
நித்யா,கனி,நிகி,அனிதா,வனிதா,ஷபானா,சங்கரி,பிந்து,உமா அண்ட் எல்லா தோழிகலும் வாங்க ...வாங்க....
ஹாய் ரூபி, எப்படி இருகிங்க
ஹாய் ரூபி, எப்படி இருகிங்க புது இலை தொடங்கிட்டிங்களா,
மஹா
ஹாய் மஹா நல்லா இருக்கேன்பா நீங்க எப்படி இருகிங்க...
ரூபி, நான் நள்ளா
ரூபி, நான் நள்ளா இருக்கேண்.டீவி பாத்துகிடே உங்க கூட பேசிகிட்டுருகேண்.
மஹா
ஓ....அப்பிடியா...எங்க இருக்கீங்க....
ரூபி நான் அமேரிகாவில்
ரூபி நான் அமேரிகாவில் இருகிறேன் நீங்க எங்க இருகிங்க
மஹா
நான் சவூதி அரபியா பா.....
தோழிகளே
ஹாய் ஃப்ரெண்ட்ஸ் ... எல்லாரும் எப்படி இருக்கீங்க..என்ன புது இழை ஒபன் பன்னியாச்சா..யாரெல்லாம் இருக்கீங்க அரட்டைல..இங்கேயும் ஆங்கிலத்துக்கு தடைன்னு சொல்லிடுங்கப்பா..அப்போதன் தமிழ்ல ட்ரை பன்னுவாங்க..
அன்புடன்,
zaina.
வணக்கம்.
அன்பு தோழிகளுக்கு வணக்கம். நித்தி , கனி , நிகிலா, வனிதா . பிந்து, சங்கரி, பிரேமா, ரூபி , உமா, ஜான்சி, லக்ஷ்மி, ரெண்கலக்ஷ்மி, எல்லாரும் நலமா? வாங்க அரட்டைக்கு
அன்பு தோழிகள்
என்ன யாரும் இல்லையா எனிடம் பேச. எனக்கு சண்டே வொர்க் வசுட்டாங்க . ஒரே டென்ஷன் இருக்கு. உங்ககிட்ட பேசுன கொஞ்சம் கூல் ஆகும் பாத்தேன் ஷகான இருகிங்கள?