பிரியாணி செய்யும் பொழுது பாஸ்மதி அரிசி உதிரியாக வர என்ன செய்ய வேண்டும் வுதவுங்கள் அக்காங்களே

பிரியாணி செய்யும் பொழுது பாஸ்மதி அரிசி உதிரியாக வர என்ன செய்ய வேண்டும் வுதவுங்கள் அக்காங்களே எவ்ளோ தான் ட்ரை பனாலும் ரைஸ் பிரியாணி பனும்போது கொஞ்சமாது குழஞ்சிடுது எப்படி அதை தவிர்ப்பது

இதை அரட்டை இழையில் கேட்டீங்களே... அங்கையே பதில் சொல்லிருப்பேன்... வேலையிருந்ததால போயிட்டேன். பரவாயில்லை இப்ப சொல்லிடலாம். :)

அரிசி 1/2 மணி நேரத்துக்கு மேல் ஊற கூடாது. தண்ணி பொதுவா 1 கப் அரிசிக்கு 1.5 கப் தண்ணி வெச்சா போதும். இது நீங்க அரிசியை ஒரு முறை வெச்சு பார்த்து அதுக்கு ஏற்றபடி மாத்திக்கங்க.

குக்கரில் வைக்கும் முறை பல குறிப்புகளில் இருக்கு, அப்படியே வைங்க. 1 விசில் போதுமானது.

ஆனா குக்கரில் வைக்காம அடுப்பில் அடி திக்கா உள்ள பாத்திரத்தில் வைப்பது சுலபம். பார்த்துக்கலாம் பதம். :) அரிசி போட்டு ஒரு முறை கலந்து வைப்பதோட விட்டுடணும்... கட்டாயம் நடுவில் திறந்து கலந்து விடாதீங்க. அரிசி கலந்து விட்டுட்டே இருந்தா குழையும்.

இல்லன்னா அரிசியை புலாவு பண்ணும்போது பண்ணுவது போல லேசா நெய்யில் அல்லது எண்ணெயில் 2 நிமிஷம் வதக்கிட்டு சேர்க்கலாம். குழையமல் வரும்.

பயன்படுதா தகவல்? :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் அக்கா நிச்சயமா இந்த முறைல ட்ரை பனி பாக்குறேன் அக்கா நா எபவுமே கோஹினூர் தான் அக்கா பனுவேன் பட் ஓபன் ஆ சமைப்பேன் குக்கர் ல ட்ரை பனேன் அகா ஆனா ரெண்டு தடவையும் அரிசி கொஞ்சம் கொழஞ்சு தான் அக்கா போச்சு
ஆனா எபோமே அரிசி போட்டதும் அட்லீஸ்ட் நாலு இல அஞ்சு வாடியவது அத சாட்டே பணிடே இருப்பேன் இனி அப்டி பனாமா ட்ரை பண்றேன் அக்கா உங்கள் தகவல்களுக்கு மிக்க நன்றி அக்கா ஆக்சுவல் ஆ சொலணும் நாநீங்க ஏன் மேல கோவமா இருபீங்கனு நினச்சேன் அக்கா

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

rice lhada potaum

கோவமா? எதுக்கு? ;) நான் எதையாவது மிஸ் பண்ணிட்டனா???

அரிசி கலந்துகிட்டே இருக்க கூடாது. அப்படி பண்ணா அதில் உள்ள கஞ்சி வெளிப்பட்டுகிட்டே இருக்கும். அது சாதம் குழைய வெச்சுடும்னு எப்பவோ எங்கோ படிச்ச நியாபகம். கொதிக்கும் நீரில் அரிசி போட்டு ஒரு முறை கலந்து விட்டு கொதி வந்ததும் சிம்மில் போட்டு மூடி விடுங்க. வெந்த பிறகு எடுத்தா போதும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

arisi moolgura alavuku thani oothina podum pathalana sudu thani oothalam.80% arisi vendhadhum thattu potu mudi vechu tham potu viduga arisi kolaiyathu.

மிக்க நன்றி உங்களின் தகவல்களுக்கு

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

இல்ல வனிதா அக்கா நா காலைல அப்டி பேசணும் நு அந்த டாபிக் பத்தி பேசல அக்கா ஆனா நாம மக்கள் ஏன் இப்டி இன்னும் மாறாமலே இருக்காங்கன் தர கோவத்துல தான் பேசிட்டேன் அதுக்காக தான் ஏன் மேல கோவமா இருபீங்கனு நினச்சேன் அக்கா

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

அடடா... இன்னும் நீங்க அந்த மேட்டரை மறக்கலயா... நான் சொன்னதை பார்த்தா கோவமா சொன்ன மாதிரியா இருந்தது?? ;) அதெல்லாம் ஒரு கோவமும் இல்லை... அப்பவும் இல்லை, இப்பவும் இல்லை... புதிதாக வருபவர்கள் அறுசுவையில் விதிமுறைகள் தெரியாமல் தவறு செய்வது சகஜம்... நாங்களும் அப்படி வந்தவர்கள் தானே... உங்க மேல கோவிக்க ஒன்னும் இல்லை கனி. சொல்வது புரிந்து கொண்டு மாற்றி கொண்டீர்களே அதுவே பாராட்டுக்குரியது. சும்மா யோசிக்காதீங்க.... ஓக்கே? :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஓ கரண்டியால கிண்டிட்டே இருக்க கூடாதா?இதை நீங்க இதுவரை சொல்லவேஇல்லையே வனி

கேட்கவே இல்லயே.. பிரியாணி குழைந்து போகுதுன்னு சொல்லிருந்தா சொல்லிருப்பேன் :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்