சூப்பர் சிங்கர் ஜுனியர் பத்தி உங்க கருத்து என்ன?

நல்லா பாடும் குழந்தை எலிமினேட் பன்னிடாங்க சரியா பாடாதவங்க டாப் டென்னுக்கு போறாங்க என்ன இது கொடுமை.

ஆமா மகா. அதனால நான் பார்க்கற்தயே விட்டுடேன்.அவங்க ஒரு குழந்தையை முடிவு பண்ணிடுறாங்க.அதையே பாராட்டறாங்க.போன முறையும் இப்படிதான் நடந்தது.

Be simple be sample

ரேவதி, அதாம்பா உன்மையான திரமைக்கு மதிப்பே இல்ல.

நான் தொடர்ந்து பார்க்கும் ஒரு நிகழ்ச்சி Super Singer. நீங்கள் இந்த வார elimation பத்தி சொல்றிஙளா?

சரிதான் மகா. மக்கள் ஓட்டுனு சொல்லறாங்க .ஆனா நம்ம மனசுல இருக்கர க்பசங்களை அவங்க தேர்ந்து எடுக்கற்து இல்லை.அப்பறம் ந்ம்மலை எதுக்கு ஓட்டு போட சொல்லனும். ர்யாலிட்டி ஷோவும் சீரியல் மாதிரி ஆக்கிடாங்கபா

Be simple be sample

time kidaikkum pothu naanum paarpen,kuzhanthaigal thiramai valarppathil thavarillai,romba naal kastapattu top10 ,top5,varaikum vanthu eliminate aagum pothu ,chinna pasanga romba paathikirargal,adutha muyarchikkum thayangu kiraargal.nalla paadum kuzhanthaikuda sometimes veliyerividuraang .yenna kaalamo kadaule.

chancey illa,its going excellent,aajith is too nice,they must not stop searching for chella kural,it must be continued.........

ஆமாப்பா நான் இந்த வாரம் நடந்தத பத்திதான் சொல்றேன்.ஆசித் ரெம்ப நள்ளா பாடினான். யாழினி.ஸ்டெffஇ .ரென்டுபேரும் அடுத்த வாரம் பாட சான்ஸ் கொடுத்துருகாங்க.இந்த ஷோவில் ஒருபொன்னு இருக்கு அந்த பொன்னுக்கு டாப் டென்னுக்கு போர அலவுக்கு ஒரு சங்கதியும் இல்ல அவங்கல்லாம் பொயிருக்காங்க.

நீங்க சொல்றது சரிதான். Yazhini செலெக்ட் ஆகாதது ரொம்ப வருத்தமா இருக்கு பா

இருக்குறதுலே யாழினி தான் என்னோட favourite contestant. spot select ஆகும் தான் நெனைச்சேன். ஆனா இப்பிடி life line round ல பாட வச்சுருக்காங்க... anyway யாழினி வந்துருவா.... எல்லா rounds ல யும் யாழினி பாடுறது கேக்க தான் இப்பிடி பன்னிருப்பாங்கனு வச்சுக்கலாம்

நேற்று என்பது உடைந்த மண் பானை
நாளை என்பது மதில் மேல் பூனை
இன்று என்பது ஒரு அழகிய வீனை

நட்புடன்

கார்த்திகா ராம்குமார்

Yazhini கண்டிப்பா வந்துருவா.. ஆனா Gowtham, Sefi la யாரு வரனும்னு நினைக்கிறீங்க?

மேலும் சில பதிவுகள்