....எனக்கு காதில் உள் ஓட்டை தொடங்கும் இடத்தில் பரு போல உருவாகி உள்ளது .பருவா கட்டியா என்றும் தெரியவில்லை . கொஞ்சம் சிவப்பாக உள்ளது ... நேற்று விட யின்று கொஞ்சம் பெரிதாகி உள்ளது .. மிகுந்த வலியாகவும் உள்ளது .. வீட்டு வைத்தியம் என்ன செய்யலாம் என்று சொல்லுங்கள் தோழிகளே..
ஜனனி
சூடா கூட இருக்கலாம்... தலைக்கு நல்லா எண்ணெய் வைங்க. உடம்புக்கு குளிர்ச்சியான உணவா எடுத்துக்கங்க. எதுக்கும் ஒரு முறை டாக்டரை பார்த்துடுங்க.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
வனிதா ..
வனிதா ... ரொம்ப தேங்க்ஸ் பதிலுக்கு .... ஆமா சூடு எண்டுதான் நினைகிறன்... நீங்க சொல்லுற படியே செய்யுறன் ... தேங்க்ஸ் ....
ஜனனி
டைகர் பாம்(tigerbalm) வைங்க சரியாகும்
Janani, naamakkatti
Janani, naamakkatti theriyuma? Adhai konjam neeril kuzhaithu thadavungal seekirame sariyayidum.
அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.
ரூபி , நித்யா சரவணன் ...
ரூபி , நித்யா சரவணன் ...
ரொம்ப நன்றி ... ரூபி டைகர் பாம் பூசி பார்த்தேன் ... இண்டைக்கும் சரி வராட்டி டாக்டர் கிட்ட காட்டனும்.. :(
நித்யா ..நாமக்கட்டி எண்டா என்ன ? எனக்கு தெரியல ? எங்க இலங்கையில வேர்கொம்பு எண்டு சொல்லுவாங்களே அதுவா ? அதாவது காய வைத்த இஞ்சி எண்டு நினைக்கிறன் ... யாராவது தெரிஞ்ச சொல்லுங்க ..
Janani siva, imma teacher...
Iyyaiyo janani... kaaya vaitha inji na sukku pa. adhu illa. naamakkatti ya nethiyila pottu vaika use pannuvanga pa. imma teacher konjam help pannunga. naamakkatti ku ilangai la enna solluvanga?
அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.
வேர்க்கொம்பு = சுக்கு
இது வேற ஏதோ ஜனனி. எனக்குத் தெரியேல்லயே! ;( ம்.. ஏலுமெண்டால் தேடிக் கொண்டு வாறன்.
- இமா க்றிஸ்
இமா ஜனனி
கூகிலில் ‘நாமக்கட்டி’னு தேடி இமேஜ் பாருங்க... பார்த்தா ஐடியா கிடைக்கலாம்...
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
ஜனனி & வனி
பார்த்தாச்சு. தவமணி சொல்லிட்டாங்க. நான் ஜனனிக்கு எக்ஸ்ப்ளெய்ன் பண்றேன். ;) தாங்ஸ் வனி.
- இமா க்றிஸ்
ஹீ ஹீ ஹி ...
ஹீ ஹீ ஹி ..... நாமக்கட்டி இப்பிடி மானத்த வாங்கிடுச்சு ...;)
தேங்க்ஸ் எல்லாருக்கும் ...:)))))))))))))))))))))))0