நீங்கலும் வெல்லலாம் ஒரு கோடி...........

ஹாய் "நீங்கலும் வெல்லலாம் ஒரு கோடி" show முடியப்போகுதா friends....?

ஆம்.. இது தான் கடைசி வாரம் என அறிவித்து விட்டனர்

நேற்று என்பது உடைந்த மண் பானை
நாளை என்பது மதில் மேல் பூனை
இன்று என்பது ஒரு அழகிய வீனை

நட்புடன்

கார்த்திகா ராம்குமார்

ஏன் கார்த்திகா நல்லா தானே போய்டுருந்துச்சு.....................

எல்லாம் நன்மைக்கே

நல்லா தான் போகுது. ஆனா சூர்யா சார் தான் advertisement ல சொன்னாங்க.... விஜய் டி‌வி யோட decision... யாருக்கு தெரியும்????

நேற்று என்பது உடைந்த மண் பானை
நாளை என்பது மதில் மேல் பூனை
இன்று என்பது ஒரு அழகிய வீனை

நட்புடன்

கார்த்திகா ராம்குமார்

Oh... Show va mudikka porangala? Show nallaa thaan pa iruku. Vijay tv yum ippo matha channels madhiri serial ku important kuduka aarambichutanga. adhanala nalla nalla shows ellam nyt last time ku telecast aagura madhiri pottutanga. adhanala edho rating solvangale adhu kurainju poyirukkum, so stop panrangala irukum nu nenaikiren pa. olunga 7 manike potta nallaa irukum.

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

மேலும் சில பதிவுகள்