thozhikale ennaku kalyanm agi 4 years aaguthu.but innum kulanthai illai.4 years doctor treatment eduthudu irukken.but intha masam mattum than thanaa ovulation nadanthurukkunu doctor sonnanga.intha thadavaiye pregnent aagita okey.but appadi illaina vera ethavathu yosippomnu sollirukkanga...en friends intha thadavaiye conceve aaga chance irukka?pls friends replay............
ஹாய் சசி, கவலை வேண்டாம் இந்த
ஹாய் சசி, கவலை வேண்டாம் இந்த முறை கண்டிபாக நல்ல விஷயம் தான், வாழ்த்துக்கள்........
ரொம்ப நன்றி சரஸ்வதி
ரொம்ப நன்றி சரஸ்வதி அக்கா.உங்க சொல்லு பலிக்கனும். கடவுள வேன்டுகிறேன்.....
எல்லாம் நன்மைக்கே
குழந்தைய எதிர் பார்ப்பவர்கள்
குழந்தைய எதிர் பார்ப்பவர்கள் பாசிபயிறு அதிகம் சேர்துக்கோங்க.கருமுட்டை க்கு ரொம்ப நல்லது.
எல்லாம் நன்மைக்கே
எனக்கு திருமணம் ஆகி 10 மதம்
எனக்கு திருமணம் ஆகி 10 மதம் ஆகிறது, குழந்தை இல்லை, இந்த டிப்ஸ் எனக்கு பயனுள்ளதா இருக்கும் ரொம்ப தேங்ஸ் சசி.
neenga doctor check panningla
neenga doctor check panningla saraswathi akka?
எல்லாம் நன்மைக்கே
hai sasi how r u?feel
hai sasi how r u?feel panadhinga kandipa neenga conceive avinga okva.
நா டாக்டர் செக்கப் பன்னே மா,
நா டாக்டர் செக்கப் பன்னே மா, ஸ்கேன் பன்ன சொன்னாங்க எந்த பிரப்ளமும் இல்லை, irregular periods ku tablet குடுத்தாங்க 4 மாதமா சாப்பிடுரேன் இந்த மாதம் than correcta ஆய்டுசி சசி.
sasi
neenga yeanga irukinga? na chennai la irukean ma..
sasi
என்ன சசி நீங்க இன்னும் வரலயா? நான் உங்களுக்காக வெயிட் பன்ரேன் மா.
sorry saraswathi akka konjam
sorry saraswathi akka konjam late agiduchu.nan singapore itukken akka.
எல்லாம் நன்மைக்கே