அவசரம் .... பதில் சொல்லுங்களேன்

நான் குழந்தைக்காக டாப்லெட்ஸ் சாபிட்டுட்டு இருக்கேன். நேத்து எனக்கு periods date. afternoon வரை வரல. இப்போ தூங்கி எழுந்து urine போனப்ப பிங்க் கலர் ல ஏதோ வந்தது... ஆனா periods மாதிரி இல்லை... எனக்கு குழப்பமா இருக்கு... யாராச்சும் சொல்லுங்களேன்

கார்திக எதுகும் கவலை படாதின்க . கொஞ்சம் wait பன்னி பாருங்க . திரும்பவும் அந்த மாதிரி irukutha

manasa relax vachukkonga...wait panni parunga....

எல்லாம் நன்மைக்கே

கார்த்திகா பயப்டாதிங்க நல்லதே நடக்கும்.உங்கலுக்கு பயம்மா இருந்தால் டாக்டர்கிட்ட கன்சல் பண்னுங்க இந்த மாதரி விஷயதுள கவனமா இருக்குறது நல்லதுதா.

4.30 ku ரொம்ப லைட் ஆ வந்தது... அப்புறம் evening டாக்டர் கிட்ட போனோம்... pregnant ஆகலை. periods வந்துரும்... வந்ததும் 2 nd day வாங்கணு சொல்லி அனுப்பிட்டாங்க. night ஏ periods உம் வந்துருச்சு... இந்த மன்த் நான் treatment எடுக்க வேணாம் னு நினைக்கிறேன்... முதல் தடவை (போன டிசம்பர்) ல நான் இயற்கையா தான் pregnant ஆனேன்.. எந்த medicine உம் எடுக்கலை.... ஆனா may மன்த் ல எனக்கு periods வரலை... அதுக்கு டாக்டர் கிட்ட போனோம்... அப்படியே pregnant ஆக treatment கொடுத்தாங்க... அதான் இயற்கையாவே நடக்க wait பண்ணுவோமானு தோணுது... ஆனாலும் marriage ஆகி 1 year முடிஞ்சுருச்சு... மாமியார் வீட்டுல வேற கேட்டுக்கிட்டே இருக்காங்க... husband எத்தனை நாள் தான் tablets, injection போட்டுக்குவ.. நடக்கும் போது நடக்கட்டும்.. பொறுமையா இரு னு சொல்றாங்க... அம்மா, அக்கா தமிழ்நாடு ல வந்து treatment எடுத்துக்கோனு சொல்றாங்க.... எனக்கு ஒரே குழப்பமா இருக்கு... எனக்கு எந்த ப்ராப்ளம் உம் இல்லை... thyroid இருந்தது.. இப்போ அதுவும் இல்லை.... அதான் treatment எடுக்கலாமா, வேணாமானு யோசிக்கிறேன்...என்ன செய்யலாம்னு சொல்லுங்களேன் யாராச்சும்...

நேற்று என்பது உடைந்த மண் பானை
நாளை என்பது மதில் மேல் பூனை
இன்று என்பது ஒரு அழகிய வீனை

நட்புடன்

கார்த்திகா ராம்குமார்

enakum bayama iruku karthiga menses vandhudumonu?

மனசை போட்டு குழப்பிக்காதீங்க.. நேத்து நைட் கொஞ்சம் கஷ்டமா இருந்துச்சு.. இப்போ ரிலாக்ஸ் அ தான் இருக்கேன்... அடுத்து என்ன செய்யலாம் னு தான் யோசிக்கிறேன்.... உங்களுக்கு symptoms உம் இருக்குனு தான சொன்னீங்க... அப்புறம் ஏன் கவலை படுறீங்க? happy யா இருங்க.. பிடிச்ச பாட்டு கேளுங்க.. பிடிச்ச வேலையை செய்யுங்க.. இதை பத்தியே யோசிச்சு குழப்பிக்காதீங்க... நல்லதே நடக்கும் காயத்திரி

நேற்று என்பது உடைந்த மண் பானை
நாளை என்பது மதில் மேல் பூனை
இன்று என்பது ஒரு அழகிய வீனை

நட்புடன்

கார்த்திகா ராம்குமார்

bt enaku nethu nte adi vayiru valichudhu pa menses agidumo nu iruku bt na edha irundhalum easy eduthuka poran.pa.ne enga pakuringa sonninga and india na enna adhu oru hospital ah

hm... ஆமா பா... நான் குஜராத் ல இருக்கேன்... சூரத்.... அங்க தான் பாக்குறேன்... நீங்க எந்த ஊர்? நான் மதுரை ல வந்து பாக்கலாம் னு யோசிக்கிறேன்... நீங்க எந்த ஊர் ? எந்த hospital

நேற்று என்பது உடைந்த மண் பானை
நாளை என்பது மதில் மேல் பூனை
இன்று என்பது ஒரு அழகிய வீனை

நட்புடன்

கார்த்திகா ராம்குமார்

na chennai la irukan inga neria peru neria doc suggest panranga pakalam enna nadaka pogudhune theriyala pa

பி ரிலாக்ஸ் .... எல்லாம் கடவுள் கையிலே... நடக்குறது நடக்கட்டும்....

நேற்று என்பது உடைந்த மண் பானை
நாளை என்பது மதில் மேல் பூனை
இன்று என்பது ஒரு அழகிய வீனை

நட்புடன்

கார்த்திகா ராம்குமார்

மேலும் சில பதிவுகள்