ஜாலியான ஜோரான அரட்டை இங்க வாங்க

தோழிகளே இங்க வந்து அரட்டைய ஆரம்பிக்கலாம் வாங்க. ரூல்ஸ் அதே தான் அதுல எந்த மாற்றமும் இல்ல

ஆங்கிலம் தமிங்கிலம்... வேண்டாம்.

புது அரட்டை பக்கம் வந்தாச்சு எல்லாரும் இங்க ஓடிஓடி வந்துடுங்க.

நா தான் உமா கா பர்ஸ்ட் அடெண்டன்ஸ்

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

Uma, kani office m.d. Paavam pa. Indha ponnu nammaloda arattai adika avar monthly salary tharrar illa? Kani, nee romba kuduthu vecha ponnu ma... He... He... He... Just for fun kani... Dont get angry ok...

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

நித்யா அக்கா : ஹ்ம்ம் நல்லா புளிசாதம் சாப்டுங்க அக்கா அண்ணாக்கு சனி, ஞாயிறு லீவ் ஆ அக்கா ஹ்ம்ம் ஏதோ சொல்றீங்க சரி மனிசுடுறேன் எதோ பாப்பாகாக இல்ல அக்க நா இன்கு புல் ஆ அக்ரிமேன்த்ஸ் தான் அக்கா செக் பண்றேன் அதனால டைபிங் வோர்கோ இல்ல மெய்லிங் வோர்கோ எதும் இல்லா அக்கா ஆனா நேத்து நா கொஞ்ச நேரம் தான உங்க கூடலாம் சாட் பனேன் அக்கா

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

Kani... Unnai chumma vilayattuku thaan da kalaaichen... Unga anna ku sunday only thaan leave da... Neeyum va serndhu puliyodharai sapdalam...

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

ஹாய் நித்தி & கனி.......குட் நூன்.நித்தி பாப்பா என்ன பண்றா?கனி மேடம் எங்க கிட்ட எல்லாம் பேச மாட்டங்க.

அய்யோ அப்டிலாம் இலையே பானு அக்கா நீங்க எப்டி எப்டி இருக்கீங்க

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

Hai banu... Harshidha thoongi ezhundhu marubadiyum thoongura. Nethu mturk work epdi irundhadhu? Morning breakfast saptingala? Lunch prepare panniyacha? Amma samayala neengala?

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

அப்போ குட்டிமா ஞாயிறு புல் ஆ அண்ணா கிட்ட தான் இருப்பால ஹ்ம்ம் அண்ணாவும் நீங்களும் மேரேஜ் ஆகி பார்த்த பர்ஸ்ட் மூவி எது அக்கா

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

நல்ல இருக்கேன் கனி..நீங்க நலமா?லன்ச் என்ன பா?

மேலும் சில பதிவுகள்