கர்ப்பமாக இருக்கும் போது x-ray

அன்பான தோழிகழுக்கு
எனக்கு 2 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. 2 வருடங்கழுக்கு முன் கீழே விழுந்ததில் back(Tail) boneல் அடி பட்டது.இன்னும் அந்த வலி உள்ளது.அதற்கு மருந்து எடுத்தும் பயனில்லாததால் x-ray எடுக்க சொன்னார். எனக்கு April ல் கடைசி periods வந்தது. mayல் வரவில்லை . முதுகு வலிக்காக june 20th doctor பார்க்கும் போது pregnancy டெஸ்ட் எடுத்து பார்க்கும் போது Negative வந்தது. அன்று தான் x-ray எழுதி கொடுத்தார்கள். june 28 ல் x-ray எடுத்தேன். 2 வாரமாக evening ல் வாந்தி வர மாதிரியும் ரொம்ப களைப்பாக இருந்ததால் நேற்று டாக்டரிடம் சென்று pregnancy test பார்த்ததில் positive என்று வந்தது. ரொம்ப கவலையாக உள்லது. கர்ப்பமாக இருக்கும் போது x-ray எடுக்க கூடாது என்று எல்லாரும் சொல்கிறார்கள். யாராவது கர்ப்பமாக இருக்கும் போது x-ray எடுத்துள்ளீர்களா?

since the x-ray would've been in ur hip region and since it's during ur 1st trimester , better to consult the doc to get the clari..I guess the effect also depends on the intensity of radiation and also the duration of exposure... so a generic answer that u'll get here might not be of any use for u... Had I been in ur place, I would have fixed an appointment imme with the gyne after knowing abt the preg and discussed the issue first rather than being anxious...

As for ur tailbone pain- I too have the same prob... I am under homeopathy treatment for like 2 yrs now and the pain has reduced significantly but not cured yet... if u happen to find a cure for ur tail bone pain, pls let me know... I would be really greatful. also, let me know if ur pregnancy doesn't aggrevate the tail bone problem..

நேற்று டாக்டர் urine test confirm பண்ணும் போது டாக்டரிடம் கேட்டேன். அவர்கள் உங்களுக்கு pregnant தெரியாமல் தானே x-ray எடுத்தீர்கள் ஒன்றும் இல்லை என்று சொன்னார்கள்.நான் எவ்வளவு நாள் கர்ப்பம் என்றே தெரியவில்லை என்று கேட்டதற்கு midwife கிட்ட இது பற்றி பேச சொன்னார்கள். ஆனால் Augest 9ம் தேதி தான் midwife appointment கிடைத்துள்ளது.
இங்கு நம்ம ஊர் government hospital மாதிரி தான்

If it is really disturbing u, better consult ur family doc/gyne in India as ur appointment with the midwife is only after a month...

மேலும் சில பதிவுகள்