குவைத்தில் வசிக்கும் அருசுவை தோழிகளுக்கு

குவைத் தோழிகளே நான் குவைத்திற்க்கு புதிது. ஏற்கனவே இங்கு வசிக்கும் தொழிகளுடன் பேச நினைக்கிறேன். please join me with you all. i am not only new to Kuwait new to arusuvai too.

i m from kuwait bharathi

god with us

ho thank u. where are you. i am located at mangaf

Hi I am in Kuwait. I am also in mangaf,block-4

I love India

hi barathi.....eapo kuwait ku vanthega???ippo eanga irukkega????

hi friends athiga pearu kuwait lea irukkega pola vow..nice,nan abasiyalea irukean.......

ஹாய் பாரதி......

நானும் குவைதில் தான் இருக்கேன் ,நான் ஹவாலி ல இருக்கேப்பா.............

மஹா

புது ப்ரண்ட்ஸ் கிடைச்சதும் என்ன மறந்துட்டீங்க பார்தீங்களா............

i am also in mangaf 4th block 29th street

i came to kuwait on 25th june only 20 days. now in mangaf 4th bolck

maha i dont know much places. where is abasiya. fahaheel near to mangaf.

மேலும் சில பதிவுகள்