வனிதா அரட்டைக்கு அழைக்கிறேன் !!

ஆங்கிலம் தமிங்கிலம்... வனிதா இழையில் கூடாது. அது தான் டீல்... 1 வரி அடிக்க 1 மணி நேரம் ஆனாலும் பரவாயில்லை... நான் காத்திருக்கேன்... மெதுவா தமிழில் தட்டிகிட்டு வாங்க. அதே அதே அதே ரூல்ஸ் தான் :)

இது எல்லாரிடமும் பேச துவங்கின இழை தான் ;) அதனால எல்லாரும் வாங்க... சரியா? ஹிஹிஹீ.

லாவி, இமா, சீதாலஷ்மி, கவிசிவா, சுவர்ணா, கல்பனா, ரேணு, கனி, பிந்து, நித்யா, சுபா, மகா, அனிதா, கவிதா சரவணன், ரம்யா, சுகி, அபி... இன்னும் யாரெல்லாம் இருக்கீங்க?? எல்லாரும் வாங்க. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சரி யாரையும் காணோம்... நான் கிளம்பறேன். அன்பு மக்களே நான் எப்பவும் ஆன்லைனில் இருப்பதில்லை ;) எட்டி எட்டி பார்த்துட்டு போயிடுவேன். நானும் மற்ற வேலையெல்லாம் பார்க்கறேனாக்கும்... ஹிஹிஹீ. அதனால் பதிவும் போட்டு ரொம்ப நேரமாச்சு பதில் இல்லைன்னு யாரும் வனிதாட எதாவது தப்பா கேட்டுட்டோமா, தப்பா சொல்லிட்டமா, கோசுக்கிட்டாங்களான்னு குழப்பிக்காதீங்க... ;) யாருக்கும்லாம் மெசேஜுன்னு புரியுது தானே... (நித்யா, பிந்து... சமத்தா இருங்க) நான் பார்த்தா கண்டிப்பா பதில் போடுவேன். பை. சமைக்க கிளம்புறேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

தோழீஸ் அனைவருக்கும் வணக்கம்...அரட்டைக்கு நான் வந்து பல நாட்கள்/மாதங்கள் ஆகி விட்டது...ஆனாலும் தினமும் அறுசுவை பார்வையிட மட்டும் மறப்பதில்லை :)
எல்லோரும் நலமா?..நான் இங்கு நலமாக உள்ளேன்..
கவிதா, தனா, ரேவதி, சாய்னா, நசீம், பிரியா, காயத்ரி, இன்னும் மற்ற தோழிகள் அனைவரும் அரட்டைக்கு வந்து உங்க பதிவை போடுங்க..நானும் அனைவரையும் ஆவலோடு எதிர்பார்க்கிறேன் :)

"எல்லாம் நன்மைக்கே"

நான் அருசுவைக்கு புதிது. தமிழில் எழுதுவது கடினமாக உள்ளது. நானும் உங்களோடு கலந்து கொள்கிறேன்

இங்க வாங்க... அந்த இழையை தொடாதீங்க உள்ள போகட்டும். மேலே முகப்பில் 3 அரட்டை இழை இருக்கு...

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

பாக்கியா... எப்படி இருக்கீங்க?? ஆமாம் உங்களை ரொம்ப நாளா காணோம்... சைலண்ட் ரீடராலாம் இருந்தா நாங்க கோவிப்போம்னு தெரியும் தானே ;) ஏன் வரல??

பாரதி... அறுசுவைக்கு வருவ வருகன்னு வரவேற்கிறோம். ஆரம்பத்தில் கஷ்டமா இருக்கும், அப்பறம் தமிழில் தட்ட பழகிடும் :) விடாம முயற்சி பண்ணுங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

Vandhuten vandhuten... Sollunga... Nethu outing nallaa jolly ah enjoy pannineengala? Pasanga epdi irukanga? Enna class padikira akka yazhini?

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

ஜாலியா தான் போச்சுங்க :) போய் சுத்திட்டு வந்து டயர்டா தான் போச்சு. எப்பவுமே கடல் பக்கம் போனா அங்க இருக்க வரை நல்லா இருக்கு உடம்பு, அங்க இருந்து கிளம்பினதும் அப்படியே டயர்டாக்கிடுது. பசங்க நலம். LKG தாங்க. சமையல் ஆச்சா?? இங்க இப்ப தான் துவங்கி இருக்கேன்... இவ்வளவு நேரம் வீட்டை சுத்தம் பண்ணுறதுக்கே போச்சு. என்ன சமைக்கன்றது தினம் தினம் பெரிய குழப்பம்... இங்க கிடைப்பதே வெறும் கத்திரிக்காய்... ;(

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

Indha chicken, mutton, fish, prawn ellam smell illama samayal pannanumna enna pannanum akka? Naanga fish la vanjiram & vavvaal mattum thaan akka vaangi fry pannuvom. Adhu smell thaan sapdum podhu kastama iruku... idhuku enna pannalam akka?

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

வனி அக்கா நலமா?அதிக நாள் ஆகிவிட்டது அறுசுவை பக்கம் வந்து.
குட்டீஸ் நலமா.என்னை நியாபகம் இருக்கா?

ஹசீன்

மேலும் சில பதிவுகள்