இது, இது தான் அரட்டைனா அரட்டை!!!

அரட்டை அடிக்க வாருங்கள்.....

ரூபி,நிகிலா வாருங்கல்..

ஹாய் ஷபானா
தலைப்பு நல்லா இருக்கே

நன்றி நிகிலா அவர்களே...

ஹாய் தோழீஸ் , அஸ்ஸலாமு அலைக்கும்..எல்லோரும் நலமா..

அன்புடன்,
zaina.

ஷபானா
எனக்கு இனி வேலை இருக்குபா
நைட் டிபன் ரெடி பண்ணனும்
வாசல் தெளிச்சி கோலம் போடனும்
காய் வாங்கனும் வரட்டுமா பை ஷபானா

ஹாய் ஜைனா

வ அலைகும் ஸலாம்...நாங்கல் நலம்...நீங்கள்,னூஹ் நலமா?..நான் பரிஜ் தூங்க பொட பொரேன்..பை,பை..

கண்டிப்பா வரலாம் இதெல்லாம் கேக்கனுமா என்ன.. ஆனா நான் ஊர்ல இருக்குற டைமா பார்த்து வாங்க ஒகே..

அன்புடன்,
zaina.

ஜைனா
இனி கட்டாயம் நினைவு வந்திடும்
ஆனா வீட்ல தான் அனுமதி ம் ம்

நல்லா இருக்கோம் ஷபானா.. ஃபரீஜ தூங்கவச்சிட்டு வாங்க.. ஃபரீஜ் நலம்ம இருக்கானா..

அன்புடன்,
zaina.

மேலும் சில பதிவுகள்