ஜெசியை வாழ்த்தலாம் வாங்க தோழிகளே

ஜெசியை வாழ்த்தலாம் வாங்க தோழிகளே

அவர் இப்பொழது தாயாகி உள்ளார் அதற்க்கு என் மனமார்ந்த வாழ்த்துகள் நீங்களும் வாழ்த்துங்கள் தோழிகளே

ஜெசி......................

எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள் ........................

ஜெசி,

கூடிய விரைவில் நல்ல அறிவுடன், ஆரோக்கியத்துடன் ஒரு குட்டி பாப்பாவை பெற்றெடுக்க என் மனமார வாழ்த்துகிறேன்.

கற்பகால பெண்கள் என்னவெல்லாம் சாப்பிட வேண்டும் எதை எல்லாம் தவிர்க்க வேண்டும் என்று அறுசுவையில் தேடி பார்த்து அதற்கேற்ப சாப்பிடுங்கள்.

வாந்தி வருது என்று சாப்பிடாமல் இருக்க கூடாது. நாம் சாப்பிடும் உணவு தானே குழந்தைக்கு செல்லும். அதனால் நம் குழந்தையை கருத்தில் கொண்டு சாப்பிடுங்கள். சாப்பிட்டு வாந்தி எடுத்தாலும் கூட பரவா இல்லை. பட் நேரத்திற்கு சரியாக சாப்பிடுங்கள்.

பிரேமா ஹரிபாஸ்கர்

என்றும் நன்றே செய்
நன்றை இன்றே செய்

ஹாய் ஜெஸி என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.இறைவன் அருளால் ஆரோக்கியமான குழந்தை பெற்றெடுக்க வாழ்த்துக்கள். உடம்ப நல்லா கவனிச்சுக்கோங்க. ரொம்ப சந்தோஷம்பா/. ரேணு எப்படி இருக்கீங்க? என் வாழ்த்தை ஜெஸிகிட்ட சொல்லிடுங்க.

மேலும் சில பதிவுகள்