மிகவும் கவலையுடன் இருகிரேன்.

என் அருமை தோழிகளே..... எல்லோரும் நலமா??
1 மாதமாக வைரல் இன்பெக்ஸ்ன்ன் ஜுரதால் அவதிப்பட்டு ஆஸ்பதிரியில் இருந்து வீடு திரும்பியுள்ளேன். மறுபடியும் ஒரு பிரச்சனை. தொப்புலில் இருந்து ( நாற்றம் உடைய) நீர் வெளியகிரது. இது போல் யாருக்கவது வந்தது உண்டா? நான் என்ன செய்ய?? ப்லீஸ் உதவுங்கள். மிகவும் கவலையுடன் இருகிரேன்.

உங்கள் அன்பு தங்கை

டியர் தோழி,

பயப்படுவதற்க்கு ஒன்றும் இல்லை,பாக்டீரியல் இன்பெக்க்ஷன். ஆகவே உடனடியாக டாக்டரைப் பார்த்து அன்டி பயாட்டிக் மாத்திரை மற்றும் அன்டி பயாட்டிக் கிரீம் எடுத்துக் கொள்ளுங்கள், தொப்புளில் நீர் படாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.மருத்துவரின் ஆலோசனைப் படி செய்யுங்கள்.சரியாகி விடும்.

நன்றி தோழி...
ஆனால் நான் ஏற்கனவே நிரைய அன்டிபயடிக் எடுத்துள்லேன்(ஜுரதுக்காக). மறுபடியுமா? நோன்பு வேறு தொடங்கிறது. உங்கள் பதிலுகு நன்றி. ஏதாவது கை வைத்தியம் இருந்தல் சொல்லூங்கள்.

god with us

தோழியே,

உங்கள் நிலைமை எனக்குப் புரிகிறது.ஆனால் இந்த இன்பெக்ஷன் உள் உறுப்புகளில் பரவ வாய்ப்பு அதிகம்,இதற்க்கு என்று வீட்டு வைத்தியம் இருப்பதாக எனக்கு எதுவும் தெரியவில்லை,ஆன்டி பயாட்டிக் மாத்திரையால் குணமாகவில்லை என்றால்,மருத்துவர்கள் ஊசியின் மூலம் குணப்படுத்துவார்கள்,உடனடியாக மருத்துவம் பாருங்கள்.(BETTER NOT TO LATE)

dont know sister

மேலும் சில பதிவுகள்