ஹாய் தோழிகளே,4 மாத குழந்தைக்கு என்ன கொடுக்கலாம்? 6 மாதத்திலிருந்து 1 வயது வரைக்கும் என்ன உணவு கொடுக்கலாம்? உதவுங்கள் தோழிகளே ப்ளீஸ்
ஹாய் தோழிகளே,4 மாத குழந்தைக்கு என்ன கொடுக்கலாம்? 6 மாதத்திலிருந்து 1 வயது வரைக்கும் என்ன உணவு கொடுக்கலாம்? உதவுங்கள் தோழிகளே ப்ளீஸ்
4 மாதத்தில் செரிலக்
4 மாதத்தில் செரிலக் கொடுக்கலாம் ஆப்பிள் அவித்து கொடுக்கலாம்.வாழைப்பழம் மிக்சியில் அரைத்து கொடுக்கலாம்.
by,
AnuGopi,
Be happy and Make others happy........
anugopi
ரொம்ப நன்றி.உங்களை பத்தி சொல்லுங்க
எனது மகளுக்கு ஒரு வயதாகிறது! உதவுங்கள் தோழிகளே!
ஹாய்,
எனது மகளுக்கு ஒரு வயதாகிறது. எடை மிகவும் குறைவக இருக்கிறாள். அவளுக்கு எடை கூட என்ன தரலாம். உதவுங்கள் தோழிகளே!
Enjoy each and every time of your life. Because
Todays Incidence
Tomorrows Rememberance!!!!...
malathi
kulanthai weight pathi kavalai pada vendam healthya irukalanu parunga ella childum chinna vayasula ippadi than irukkum kavalai padavendam doctor kita kelunga weight check pannunga dont worry
lifela onnum illai 8344525601
K.Vel!
Ennoda kuzhanthai romba active ah irunthal. But, now a days often she is getting fever. 3 days nalla irukkiral 4 days fever. Athan weight romba low ah irukku. Munnadi mathiri active ah ila. Romba kastama irukku pa. Doctor kitta ketta immunity power commy ah irukkunnu solranga. Olunga sapta kooda matra. Ella change ippo 2 months ah than irukku. Enna panrathunnu therla pa!
Enjoy each and every time of your life. Because
Todays Incidence
Tomorrows Rememberance!!!!...