இனிய தமிழில் அரட்டை!!

ஆங்கிலம் தமிங்கிலம்... வனிதா இழையில் கூடாது. அது தான் டீல்... 1 வரி அடிக்க 1 மணி நேரம் ஆனாலும் பரவாயில்லை... நான் காத்திருக்கேன்... மெதுவா தமிழில் தட்டிகிட்டு வாங்க. அதே அதே அதே ரூல்ஸ் தான் :)

எல்லாரும் அரட்டைக்கும் அவசியம் வாங்க... புதியவர்களாக இருந்தாலும், பழைய மக்களா இருந்தாலும் எல்லாரும் இங்க வந்து பேசுங்க :) முடிஞ்சா எதாவது நல்ல பயனுள்ள விஷயத்தை பற்றி டிஸ்கஸ் பண்ணுங்க. எனக்கு நேரம் கிடைக்கும் போது நானும் வந்து கலந்துக்கறேன்.

பழைய இழை 20 பக்கம் ஆனதும் இங்க வாங்க :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனி நலமா..? நான் அரட்டைக்கு வந்து பல மாதங்கள் ஆகி விட்டது. நேரம் கிடைக்க வில்லை என்றெல்லாம் சொல்ல மாட்டேன்....(கொஞ்சம் சோம்பேறித்தனம் )எனக்கு. ஆங்கிலத்தில் இங்கே பதிவிட விருப்பம் இல்லை தமிழில் தான் பதிவிட விரும்புவேன் அதான் அரட்டைக்கு வராமல் தப்பித்து விடுகிறேன்...

என்றும் அன்புடன்,
சுபா ராம்.

இங்கே இனி தொடரலாம்

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

ஹாய் ப்ரண்ட்ஸ் யாராவது அரட்டையில இருக்கீங்களா?

Thozhigale... Mundhanaal nyt enga veettukku keezha irukura off la yaro thirudan vandhirukan. Enga veedu totala 2 floors irukudhu. Ground floor la oru pharma companyoda office iruku, 1st floor la naanga, 2nd floor la house owneroda friend irukanga. Mundhanaal nyt oru 10.30 to 11 kulla andha office la yaro thiruda try panni irukanga. poottai oru periya kal eduthu adichu irukanga. poottu udayala...

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

நித்து அக்கா அப்புறம் என்ன ஆச்சு உங்க வீட்டுக்கு ஒன்னும் வரலையே

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

Adhanala vera engayavadhu edhavadhu kedaikudhanu thedi last ah edhir veettu water pump panra motor ah abesh pannittu poitanga. kaalaila edhirveettu amma motora kanom nu ore aarpaattam. naanga appothaan hospital kelambinom. return varumpodhu partha enga veettu vaasal la ore koottam...

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

Enna nu visaricha, keezha office la work panra paiyan thaan poottu udaika try panni irukanga nu solli sonnan. Enaku ore shock. Yen na annaiku nyt en hus 11.30 ku thaan vandharu. Adhu varai nanum harshiyum thaniya thaan irundhom. Nalla velai evanavadhu vandhu calling bell adichu irundha nan avar thaan vandhu irukar nu nenaichu door open panni irundha enna ayirukkum? nalla velai apdi onnum nadakkala...

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

தேன்க் காட் நல்லவேள அப்டி ஒண்ணம் ஆகலையே இனி அண்ணா வீட்டுக்கு வெளில வந்து நின்னுட்டு ஒரு மிஸ் கால் பான சொல்லிடு பிறகு டோர் வோபென் பண்ணுங்க அக்கா

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

வனிதா, பிசி என்று எல்லாம் இல்லை. எப்போதும் இருக்கும் வேலை தான்.

சொல்லலாமா என்று தெரியவில்லை... முடிந்தால் ஒரு ஜெனரல் செக் அப் செய்து கொள்ளுங்கள்... ரொம்ப நல்லது... மற்றவரை கவனிப்பது போல் நம்மையும் நாம் தானே பார்த்துக் கொள்ள வேண்டும்...

டேக் கேர்...

பை...

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

மேலும் சில பதிவுகள்