குடை மிளகாய் மற்றும் வெங்காய தாளின் நலன்கள் என்ன?

நான் பார்த்த ஒரு நிகழ்ச்சியில் குடை மிளகாய் மற்றும் வெங்காய தாளின் நலன்கள் பற்றி சொன்ன போது, அவை இரண்டும் எடை குறைக்க உதவும் என்றும் தைராயிட் போன்ற பிரச்சனைக்கு நல்லது என்று சொன்னார்கள்...

நிஜமாகவே இவை இரண்டின் நலன்கள் அவ்வளவு தானா? அப்படி என்றால் சின்ன குழந்தைகளுக்கு குடை மிளகாய் / வெங்காயத்தாள் உணவு வகைகளை கொடுப்பதால் நன்மை எதுவும் இல்லையா?

இன்னுமொரு கேள்வி, 4-5 வயதான குழந்தைகளுக்கு கொடுக்க சிறந்த காய்கறிகள் எவை???

நன்றி!

மேலும் சில பதிவுகள்