நோன்பு நேரத்தில் பிரசவம்

ஹாய் அடுத்த மாதம் ஆகஸ்டு 27 எனக்கு டியு டேட் கொடுத்து இருக்காங்க. எனக்கு போன வாரம் ஞாயிற்றுக்கிழமையில இருந்து வயிறு இறங்கின மாதிரி இருக்கு. அடிவயிறுக்கு மேல வெயிட்டா இருக்க மாதிரியே இருக்கு. படுக்கும் போதும் எழும்பும் போதும் கீழே வலிக்குது. சில நேரம் முச்சு திணரலா இருக்கு.
வீட்டுல சமையல் செய்ய சிரமமா இருக்கு. நோன்பு நேரமா இருக்கறதால எப்படி சமாளிக்கறதுன்னு தெரியலை. நான் பிரசவத்துக்கு எப்படி தயாரா இருக்கனும். என்ன சாப்பிடனும், எப்படி நடந்துக்கனும், நெட்ல தேடி குழந்தைக்கும் எனக்கும் என்னென்ன வாங்கி வைக்கனும்னு ஒரு லிஸ்ட் எழுதி வச்சிருக்கேன். இந்த வாரத்தில வாங்கிடுவேன். மேற்கொண்டு நான் ஏதாவது வாங்கனுமா. உங்க அனுபவங்களை பார்த்து ஒரளவு தெரிஞ்சுக்கிட்டேன். மேலும் நான் என்ன பண்ணனும், நடந்துக்கனும்னு சொன்னிங்கன்னா எனக்கு உதவியா இருக்கும்.....

அஸ்ஸலாமுஅலைக்கும்,எப்படி இருக்கீங்க? நீங்க 2 டேஸ் முன்னாலேயே இதை போஸ்ட் பண்ணின அப்பொ நான் இருந்தேன் தொழுகை நேரமாய் இருந்ததால் அன்ஸ் பண்ண முடியலை. போன ரமழானில் எனக்கு சேம் ப்ரோப்லம் தான் ஒரு மாதத்திற்கு முன்னாடியே வயிற் இறங்கிடுச்சு எனக்கு செப்டம்பர் 2டியு டேட் கொடுத்து இருந்தாங்க ஆனா ஆகஸ்ட் 20 டெலிவரி ஆகிடுச்சு அதனால் எப்போவும் ரெடியா இருங்க பூண்டு பால்செய்து குடிங்க .நல்லா வீட்டுக்குள்ளேயே நடங்க நீங்க எங்கே இருக்கீங்க ? துணைக்கு யாரும் இல்லையா? நான் சவுதி எனக்கும் குழந்தைக்கும் ஹாஸ்பிடலுக்கு ஒன்னுமே தேவைப்படலை நான் அட்மிட் ஆகும் போதே என் டிரெஸ் ஜெவேல்ஸ் எல்லாம் வங்கி லாக்கர் ல் வெச்சுட்டாங்க அவங்களே ஒரு டிரெஸ் தந்தாங்க எனக்கு ஒன்னுமே தேவைப்படுல அவங்க ஒரு கிட் தந்தாங்க அதுல சோப்.ப்ரெஷ்,பேஸ்ட்,சப்பல்,சிப், எல்லாமே இருக்கும் டெலிவரிகு பிறகும் பெண்டி,நாப்கின் அவங்களே தருவாங்க நமக்கு டிரெஸ்ம் தருவாங்க சாப்பாடும்,சூப்,ஜூஸ்,டீ,காபி ,ப்ரூட்ஸ் எல்லாமே அவங்களே தருவாங்க குழந்தையும் குளிக்க வைக்க,டிரெஸ்,பேபி சோப்,கிரீம்,லோசன்,நப்பி கிரீம்,டையேபர் ப்லன்கட் எல்லாமே அவங்களை தந்து,அவங்களை பார்த்துப்பாங்க .பீட் பண்ண, யாரும் விசிடோர்ஸ் வந்த வந்து காமிச்சிட்டு எடுத்துட்டு போய்டுவாங்க.நாம டிஸ்சார்ஜ் ஆகும் அன்று வீட்லன்னு ஒரு நைட்டி எடுத்து வர சொல்லுங்கள்.வேறு எதாவது டவுட் இருந்தா கேளுங்கள்

how is ramazaan? i alsa in saudi kameesh where are you in saudi? yesmin neenga nallapadiya kulanthaya petreduka duaa seiren may allah bless you and your child take care....

'Angry words fan the fire like wind.'

assalamu alakum yasmin nenga engayirukinga nan dubailayiruken en magalukum augest17 due date ithe mathirithan avalum sonnal payam vendam alla yirukan sombu jeeragam kothikavaithu kasayam kudikaum nandrg nadakkaum

மேலும் சில பதிவுகள்