சந்தேகத்தை தீர்த்து வையுங்களேன் பிளீஸ்

நேத்து என்னோட day 12 . follicle வளர்ச்சி check பண்ண போனோம்..

endo - 9.5mm

follicle - 12 , 11.2 mm

endo னா என்னனு தெரியுமா?

இந்த 2 follicle உம் matured ஆகுமா?

லாஸ்ட் மன்த் injection எடுத்து கிட்டேன்... அப்போ day 12 ல

follicle - 15 mm இருந்தது.

இப்போ கம்மியா தான் இருக்கு.... ovvulation குள்ள matured ஆகுமா தோழிகளே

hi karthika sorry ma enaku theriyala ean indha time inj eduthukalaya?

இந்த டைம் injection போடலை.... இயற்கையாவே கருத்தரிக்க வாய்ப்பு இருக்கு னு சொன்னாங்க... அதான் பாக்கலாம் னு தோணுச்சு...

நேற்று என்பது உடைந்த மண் பானை
நாளை என்பது மதில் மேல் பூனை
இன்று என்பது ஒரு அழகிய வீனை

நட்புடன்

கார்த்திகா ராம்குமார்

all the best ma. take care. nalla healthy food eduthukonga, thn karu mutta valarchiku pasi payiru sapda solli irundhadhe adha parunga nalla valadhurukaradha oruthanga sollirundhanga.

கண்டிப்பா நான் பாசி பயறு சாப்பிடுறேன் ... என்ன நடக்குதுனு பாக்கலாம்?

நேற்று என்பது உடைந்த மண் பானை
நாளை என்பது மதில் மேல் பூனை
இன்று என்பது ஒரு அழகிய வீனை

நட்புடன்

கார்த்திகா ராம்குமார்

hi friends pasi payir ureavachchi idly thattulea pottu athu meala lighttea salt paottu veaga vachchi sapdugga(water la pottu veaga vittu sapteganea athulea irukkurea nutrients lam water vadikattum pothu poidum)nan ippo oru one weekea use panninean 12 size lea irunthea karumuttai innaiku(3days lea) 22 size lea irukkunu sonnaga so nega try pannuga, morning eaduthukittegannea marunal evening eaduththukoga .......egg avoid pannuga athulea kozhuppu irukkureathalea PCO,then karumuttai nallea valarchchi adayea thadaya irukkumnu sonnaga pa so nega try pannuga nallea news kidaikkum

(try panni parunga idhu namma web la irundhadhu nenga pakalana idhula iruku pathukonga pa)

நேத்து என் டாக்டர் கிட்ட egg பத்தி கேட்டேன். டெய்லி கூட egg சாப்பிடலாம்னு சொன்னாங்க... சரி நான் பாசி பயறு இதே மாதிரி செய்து சாப்பிடுறேன்

நேற்று என்பது உடைந்த மண் பானை
நாளை என்பது மதில் மேல் பூனை
இன்று என்பது ஒரு அழகிய வீனை

நட்புடன்

கார்த்திகா ராம்குமார்

k all the best

மேலும் சில பதிவுகள்