thayavu seithu uthaunkal

enaku 1 month munnadi mukathil katti pol vantathu,appuram 4 hourla poituchu,thirumpa 10,5 nall idaiveli vittu mukathil enku ventumanalum varuthu,innaiku kannuku mele vanthathu,kattiyavae irruku 4 mani nerathula poituthu,kaluthilaum vanthullathu,ana poitum,varum pothu lighta pain iruku,ithu ethum vayu kolara,katahrika sapita varuma,please please pathil podunka,illa kulanthaika ka ginete 35 tabulet poduren athunalaya

வித்தியாசமா ஒரு விஷயம் சொல்றீங்க... முதல்ல டாக்டரை பாருங்க. கட்டி இருக்கும் போது போய் பாருங்க. மருந்து கொடுத்த டாக்டரிடம் இதை காட்டி இது மருந்தின் சைட் எஃபக்ட்டான்னு கேளுங்க. நீங்க சாப்பிடும் மருந்து உங்களுக்கு ஒத்துக்குதா இல்லையான்னு அவங்க தான் சரியா சொல்ல முடியும். இல்லன்னா ஒரு ஸ்கின் ஸ்பெஷலிஸ்ட் பாருங்க. என்ன உணவு சாபிடுறீஙக் தினமும்னு நோட் பண்ணி வைங்க. எதை சாப்பிடும் அன்ற்உ இது வருகிறதுன்னு கொஞ்சம் நோட் பண்ணி வெச்சுகிட்டு டாக்டரிடம் மீண்டும் போங்க. சரியாகும். பயப்படாதீங்க. எதையுமே இதுவா துவான்னு காலம் கடத்தாம முடிஞ்சவரை சீக்கிரம் மருத்துவ உதவியை நாடுவது எல்லாத்துக்குமே நல்லது. சரியா?

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

na intha saturday poi parthu tu solluren unkaluku,parpom,thanks

மேலும் சில பதிவுகள்