வாய் துர்நாற்றம்

வாய் துர்நாற்றம் போக வழி சொல்லவும்

தோழியே,

வயிற்றுக் கோளாறு தான் வாய் துர் நாற்றத்திற்க்கு முக்கிய காரணம்.

காரமான உணவு உட் கொள்வது, மற்றும் வயிற்றுப் புண். இவையே முக்கிய காரணங்கள்.இதை சரிப் படுத்தினால் துர் நாற்றம் போய் விடும்.

வாயில் போடும் நறுமண மாத்திரைகள் உபயோகிக்கவும்(Mouth freshner) Mouth wash ம் பயன் படும்.இவை தற்காலிகமாக பலனளிக்கும்,

தினமும் இரவு தூங்கும் முன் Digene 10 ml குடித்தால் மாற்றம் தெரியும்.

thank u sister.

என் 4 வயது பென்னுக்கு வாய் துர் நாற்றம் இருக்கிறது. என்ன செய்யலாம்?

mahe

வாய் துர் நாட்ரதிர்கு பூசிபல் வயர்ட்ருபுன் காரனம்.தினமும் இரண்டு முரை பல் துலக்கவும்.வய்ர்ட்ருபுன்னுகு மனதக்காலி கீரை சமையல் செய்து சாப்பிட்டால் குனமாகும்.

காரமானது சாப்டதிங்க பல் துலக்கும் போது சால்ட் மஞ்சள் கலந்து துலக்குங்க..... புதினா நிறைய உணவுல சேத்துகுங்க.........

மேலும் சில பதிவுகள்